சனமேசயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[File:Astika stops Takshaka from falling into Fire.jpg|thumb|தட்சகனைக் கொல்ல நடத்தும் சர்ப்ப சத்ரா யாகத்தை, ஜனமேஜயனிடம் நிறுத்த ஆணையிடும் [[ஆஸ்திகர்]]]]
 
பேரரசன் '''சனமேசயன்ஜனமேஜயன்''' ([[சமஸ்கிருதம்]]: जनमेजय) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பரீட்சித்து]] மன்னனின் மகனும், [[அபிமன்யு]]வின் பேரனும், [[அருச்சுனன்|அருச்சுனனின்]] கொள்ளுப்பேரனும் ஆவான்.
 
குரு வம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த '''ஜனமேஜயன்''' தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. <ref>http://www.jeyamohan.in/43847#.VWydec-qqkp</ref>
 
[[வியாசர்|வியாச]] முனிவரின் மாணவனான [[வைசம்பாயனர்|வைசம்பாயனரால்]] [[மகாபாரதம்|மகாபாரத]] [[இதிகாசம்]] பரிசித்துவிற்குச் சொல்லப்படும் போது, அங்கிருந்த சூத முனிவரான [[உக்கிரசிரவஸ்|உக்கிரசிரவசும்]] கேட்டார். பின்னர் உக்கிரசிரவஸ், [[நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்தில்]] உள்ள [[சௌகனர்சௌனகர்|சௌகாதிசௌனகாதி முனிவர்களுக்கு]] மகாபாரத இதிகாசத்தை எடுத்துக் கூறினார்.
 
==மகாபாரதம்==
"https://ta.wikipedia.org/wiki/சனமேசயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது