காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
காரம் என்பது வேதியியல் நோக்கில் காடியின் எதிரானது எனக்கொள்ளலாம். காரமும் காடியும் சேர்ந்தால் வேதியியல் வினை அற்றதாக (வேதியியல் நடுமை அடைந்ததாகக்) கொள்ளப்படும் (neutralization). காடியின் விளைவு [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட ஐதரோனியம் (hydronium ion, H<sub>3</sub>O<sup>+</sup>) அடர்த்தியைக் கூட்டுதலும், காரத்தின் விளைவு அதன் அடர்த்தியைக் குறைத்தலும் ஆகும். காரமும், காடியும் சேர்ந்தால் நீரும் உப்புகளுமோ அல்லது உப்புக்கரைசலுமோ உண்டாகும்.
 
==பண்புகள்==
காரங்களின் பொதுவான பண்புகள் கீழ்க்காண்பனவற்றை உள்ளடக்கியள்ளன:
 
*அடர் அல்லது வலிமையான காரங்கள் அமிலத்தன்மையுள்ள பொருட்களுடன் தீவிரமாக வினைபுரிகின்றன.
*காரங்களின் நீர்த்த கரைசல்கள் அல்லது உருகிய கரைசல்கள் அயனிகளாக சிதைவடைந்து மின்சாரத்தை கடத்துகின்றன.
*[[PH நிறங்காட்டி]]: காரங்கள் சிவப்பு லிட்மசு தாளை நீலமாக மாற்றுகின்றன. பினால்ப்தலீனுடன் இளஞ்சிவப்பு (pink) நிறத்தைத் தருகின்றன.
புரோமோமெதில் நீலத்தை அதனது இயல்பான நீல நிறமாகவே வைத்திருக்கிறது. மெதில் ஆரஞ்சு நிறங்காட்டியுடன் மஞ்சள் நிறத்தைத் தருகிறது.
*இயல்பான நிலையில் காரக்கரைசலின் [[pH]] மதிப்பானது 7 ஐ விட அதிகமாக இருக்கும்.
*காரங்கள் கசப்புச் சுவையுடையவை<ref>http://www.merriam-webster.com/dictionary/base</ref>
 
[[பகுப்பு:வேதிச் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது