காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
இந்த வினையில், காரமும்(B) and தீவிரமான வலிமையான இணை காரமும்(the conjugate base) புரோட்டானுக்காக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொள்கின்றன. <ref name="ReferenceA">{{cite book|last1=Zumdahl|first1=Steven|last2=DeCoste|first2=Donald|title=Chemical Principles|date=2013|publisher=Mary Finch|page=258|edition=7th|accessdate=11 February 2015}}</ref> இதன் விளைவாக, நீருடன் வினைபுரியும் காரங்கள் ஒப்பீட்டளவில் சிறிய சமநிலை மதிப்புகளைக் கொண்டுள்ளன.<ref name="ReferenceA"/> ஒரு காரமானது குறைவான சமநிலை மதிப்பைக் கொண்டிருந்தால் அது வலிமை குறைந்த காரமாகும்.
==அமிலங்களுடனான நடுநிலையாக்கல் வினை==
[[Image:Hydrochloric acid ammonia.jpg|thumb| கண்ணாடி பீக்கரில் உள்ள [[ஐதரோகுளோரிக் அமிலம்]] உடன் சோதனைக் குழாயில் உள்ள [[அம்மோனியா]] வினைபுரிந்து [[அம்மோனியம் ஐதராக்சைடு]] புகைந்து அம்மோனியம் குளோரைடு (வெண்ணிறப்புகை) உருவாகிறது.]]
[[Image:Hydrochloric acid ammonia.jpg|thumb|[[Ammonia]] fumes from aqueous [[ammonium hydroxide]] (in test tube) reacting with [[hydrochloric acid]] (in [[beaker (glassware)|beaker]]) to produce [[ammonium chloride]] (white smoke).]]
 
நீா் மற்றும் ஆல்ககால் ஊடகங்களில் காரங்கள் அமிலத்துடன் வேகமாக வினைபுரிந்து ஒன்றை ஒன்று நடுநிலையாக்கிக் கொள்கின்றன. வலிமை மிகு காரமானது [[சோடியம் ஐதராக்சைடு]] நீரில் கரைக்கப்படும் போது சோடியம் மற்றும் ஹைதராக்சைடு அயனிகளாாக அயனியாக்கம் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது