ஹரிஷ் ராகவேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
| associated_acts =
}}
'''ஹரிஷ் ராகவேந்திரா''' [[சென்னை]] யைச் சேர்ந்த ஓர்ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்படப் பாடகர் மற்றும் நடிகர். அவரது பாடல்கள் "தேவதையைக் கண்டேன்" (படம்:காதல் கொண்டேன்),"சக்கர நிலவே "(படம்:யூத்),"மெல்லினமே மெல்லினமே" (படம்:ஷாஜஹான்) பெருவெற்றியைப்வெற்றியைப் பெற்றுள்ளன. அவர் [[விகடன்]] என்ற திரைப்படத்தில் அருண்பாண்டியனுடன் நடித்துள்ளார். [[திருப்பதி (திரைப்படம்)|திருப்பதி]] திரைப்படத்தில் முதன்மை நாயகன் [[அஜித்குமார்|அஜித்திற்கு]] அண்ணன் வேடத்தில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
ஹரிசின் இயற்பெயர் ஹரிஷ் ராம் ஸ்ரீனிவாசாகும். ஒளிப்படக் கலைஞர் பி.வி.ராகவேந்திரனின் மகனாவார். சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. அவரது முதல் பாடல் தெலுங்கு படமொன்றிற்கு அமைந்தது. அவர் கல்லூரியின் முதலாண்டில் இருக்கும்போது [[அரசியல்]] என்ற திரைப்படத்திற்கு "வா சகி" என்ற பாடல் பாடி வெற்றி யடைந்தது. ஆயினும் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர பல வாய்ப்புகளைத் துறந்தார்.[[விவேகானந்தா கல்லூரி]]யில் வணிகவியல் பட்டமும் பொதுத் தொடர்பு மற்றும் தாளியலில் மேற்படிப்பும் முடித்தார்.மென்பொருள் பொறியியலிலும் கல்வி கற்றார்.
 
மீண்டும் திரைப்பட இசையில் ஈடுபாடு கொண்டு [[இளையராஜா]] இசையில் [[பாரதி (திரைப்படம்)|பாரதி]] திரைப்படத்தில் "நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாடலைப் பாடினார்.இப்பாடல் பெருவெற்றி யடைந்ததுடன் மாநில அரசின் விருதினையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இந்நேரத்தில் தான் தனது பெயரை ஹரிஷ் ராகவேந்திரா என்று மாற்றிக் கொண்டார். தொடர்ந்து [[தமிழ்]],[[தெலுங்கு]],[[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஷ்_ராகவேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது