காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{காரகாடி}}
[[வேதியியல்|வேதியியலில்]], '''காரம்''' (''base'') என்பது [[நேர்மின்னி]] (புரோட்டான்) ''பெற்றுக்கொள்ளத்தக்க'' ஒரு பொருள் என்பது ஒரு பொது வரையறை. இங்கே பெரும்பாலும் இது [[நீர்]]க்கலவை அல்லது நீர்க்கரைசல் (''aqueous'') பொருளாக இருக்கும். காரத்திற்கு நேர்மாறாக, [[காடி]] என்பது நேர்மின்னியை ''தரவல்லது'' என வரையறை செய்யப்படுகின்றது. இக்கருத்துகள் காடி-காரம் பற்றிய [[ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட்|புரோன்ஸ்ட்டெடு]]-[[லோரி]] கொள்கைகளைப் (Brønsted-Lowry theory) பின்பற்றியது.
 
[[அரேனியசு|அரேனியசின்]] வரையறையின் படி, நீர்க் கரைசலில், [[ஐதராக்சைடு]] எனப்படும் [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட [[ஆக்ஸிஜன்|ஆக்சிசன்]]-[[ஐதரசன்]] (<sup>-</sup>OH) மின்மக்கூறு (OH− ions) உண்டாகும் பொருள் காரம் எனப்படும். இது ஆல்க்கலி என்றும் கூறப்படும். காரமாகிய [[சோடியம் ஐதராக்சடுஐதராக்சைடு]] (NaOH), நீரில் கரைந்து Na<sup>+</sup> &nbsp;&nbsp;+ &nbsp;&nbsp;<sup>-</sup>OH ஆகிய பொருட்களை உண்டாக்குகின்றது. <sup>-</sup>OH உண்டாவதால் சோடியம் ஐதராக்சடு (NaOH) ஒருNaOHஒரு காரம் ஆகும். ஆனால் அரேனியசின் விளக்கத்தை மீறி, புரோன்ஸ்ட்டெடு-லோரி கொள்கையின் படி மின்மக்கூறு உடைய ''ஐதராக்சைடு தராத பொருளும், நேர்மின்னியைப் பெற்றுக்கொண்டால்'', காரமாகக் கருதப்படும்.
வேதியியலில், '''காரம்''' என்பது [[நேர்மின்னி]] (புரோட்டான்) ''பெற்றுக்கொள்ளத்தக்க'' ஒரு பொருள் என்பது ஒரு பொது வரையறை. இங்கே பெரும்பாலும் இது [[நீர்]]க்கலவை அல்லது நீர்க்கரைசல் (aqueous) பொருளாக இருக்கும். காரத்திற்கு நேர்மாறாக, [[காடி]] என்பது நேர்மின்னியை ''தரவல்லது'' என வரையறை செய்யப்படுகின்றது. இக்கருத்துகள் காடி-காரம் பற்றிய [[ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட்|புரோன்ஸ்ட்டெடு]]-[[லோரி]] கொள்கைகளைப் (Brønsted-Lowry theory) பின்பற்றியது.
 
எடுத்துக்காட்டாக [[கந்தகக் காடி]]யுடன் (H<sub>2</sub>SO<sub>4</sub>) [[அமோனியா]]வைச் (NH<sub>3</sub>) சேர்த்தால், நேர்மின்னி ஏற்கும் NH<sub>4</sub><sup>+</sup> உம் மற்றும் HSO<sub>4</sub><sup>-</sup> உம் கிட்டுகின்றது, ஆகையால் அமோனியா ஒரு காரம் (இங்கு ஐதராக்சைடு உண்டாகவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்). காரம் என்பது வேறொரு நோக்கில், [[ஜி. என். லூயிசு|லூயீசின்]] (G.N. Lewis)லூயிசின் விளக்கப்படி, இரண்டு எதிர்மின்னிகளைத் தரவல்லது. வேதியியல் பிணைப்பில் கட்டுண்டு இல்லாமல் இருக்கும் இரு எதிர்மின்னிகளை தரவல்ல பொருட்கள் காரம் அல்லது '''லூயிசு காரம்''' எனப்படும். அப்படி தரும் இரண்டு எதிர்மின்னிகளைப் பெற்று வேதியியல் பிணைப்புக்ள் கொண்டால், அது '''லூயிசு காடி''' எனப்படும். லூயிசு காரத்திற்கு அமோனியாவை (NH<sub>3</sub>) எடுத்துக்காட்டாகக் கூறலாம்: NH<sub>3</sub> வில் உள்ள [[நைட்ரசன்|நைட்ரசனின்]] மொத்தம் ஏழு எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் வேதியியல் பிணைப்பு கொள்ளாமல் இருக்கின்றன, இவை போரான் டிரை-புளோரைடு (BF<sub>3</sub>) என்னும் பொருளோடு சேரவல்லது.
[[அரேனியசு|அரேனியசின்]] வரையறையின் படி, நீர்க் கரைசலில், [[ஐதராக்சைடு]] எனப்படும் [[மின்மம்|எதிர்மின்மம்]] கொண்ட [[ஆக்ஸிஜன்|ஆக்சிசன்]]-[[ஐதரசன்]] (<sup>-</sup>OH) மின்மக்கூறு (OH− ions) உண்டாகும் பொருள் காரம் எனப்படும். இது ஆல்க்கலி என்றும் கூறப்படும். காரமாகிய [[சோடியம் ஐதராக்சடு]] (NaOH), நீரில் கரைந்து Na<sup>+</sup> &nbsp;&nbsp;+ &nbsp;&nbsp;<sup>-</sup>OH ஆகிய பொருட்களை உண்டாக்குகின்றது. <sup>-</sup>OH உண்டாவதால் சோடியம் ஐதராக்சடு (NaOH) ஒரு காரம் ஆகும். ஆனால் அரேனியசின் விளக்கத்தை மீறி, புரோன்ஸ்ட்டெடு-லோரி கொள்கையின் படி மின்மக்கூறு உடைய ''ஐதராக்சைடு தராத பொருளும், நேர்மின்னியைப் பெற்றுக்கொண்டால்'', காரமாகக் கருதப்படும்.
 
நீரில் கரைந்த பொருளால், ஐதராக்சைடு ஏற்பட அடிப்படையாக இருக்கும் நீரில் உள்ள எதிர்மின்னி இழந்த ஐதரசன் அணுக்களின் அளவைக் குறிக்கும் [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|பி.ஹெச்]] ((pH) எண் 7.0 ஐக்காட்டிலும் கூடுதலாக இருந்தால் அது காரம் என்றும் பொதுவாக வரையறை செய்யப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக [[கந்தகக் காடி]]யுடன் (H<sub>2</sub>SO<sub>4</sub>) [[அமோனியா]]வைச் (NH<sub>3</sub>) சேர்த்தால், நேர்மின்னி ஏற்கும் NH<sub>4</sub><sup>+</sup> உம் மற்றும் HSO<sub>4</sub><sup>-</sup> உம் கிட்டுகின்றது, ஆகையால் அமோனியா ஒரு காரம் (இங்கு ஐதராக்சைடு உண்டாகவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்). காரம் என்பது வேறொரு நோக்கில், [[ஜி. என். லூயிசு|லூயீசின்]] (G.N. Lewis) விளக்கப்படி, இரண்டு எதிர்மின்னிகளைத் தரவல்லது. வேதியியல் பிணைப்பில் கட்டுண்டு இல்லாமல் இருக்கும் இரு எதிர்மின்னிகளை தரவல்ல பொருட்கள் காரம் அல்லது லூயிசு காரம் எனப்படும். அப்படி தரும் இரண்டு எதிர்மின்னிகளைப் பெற்று வேதியியல் பிணைப்புக்ள் கொண்டால், அது லூயிசு காடி எனப்படும். லூயிசு காரத்திற்கு அமோனியாவை (NH<sub>3</sub>) எடுத்துக்காட்டாகக் கூறலாம்: NH<sub>3</sub> வில் உள்ள [[நைட்ரசன்|நைட்ரசனின்]] மொத்தம் ஏழு எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் வேதியியல் பிணைப்பு கொள்ளாமல் இருக்கின்றன, இவை போரான் டிரை-புளோரைடு (BF<sub>3</sub>) என்னும் பொருளோடு சேரவல்லது.
 
நீரில் கரைந்த பொருளால்,ஐதராக்சைடு ஏற்பட அடிப்படையாக இருக்கும் நீரில் உள்ள எதிர்மின்னி இழந்த ஐதரசன் அணுக்களின் அளவைக் குறிக்கும் பி.ஹெச் ((pH)எண் 7.0 ஐக்காட்டிலும் கூடுதலாக இருந்தால் அது காரம் என்றும் பொதுவாக வரையறை செய்யப்படுகின்றது.
காரம் என்பது வேதியியல் நோக்கில் காடியின் எதிரானது எனக்கொள்ளலாம். காரமும் காடியும் சேர்ந்தால் வேதியியல் வினை அற்றதாக (வேதியியல் நடுமை அடைந்ததாகக்) கொள்ளப்படும் (neutralization). காடியின் விளைவு [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட ஐதரோனியம் (hydronium ion, H<sub>3</sub>O<sup>+</sup>) அடர்த்தியைக் கூட்டுதலும், காரத்தின் விளைவு அதன் அடர்த்தியைக் குறைத்தலும் ஆகும். காரமும், காடியும் சேர்ந்தால் நீரும் உப்புகளுமோ அல்லது உப்புக்கரைசலுமோ உண்டாகும்.
 
==பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது