காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
:CO<sub>3</sub><sup>2−</sup> + H<sup>+</sup> → HCO<sub>3</sub><sup>−</sup>
:NH<sub>3</sub> + H<sup>+</sup> → NH<sub>4</sub><sup>+</sup>
 
மற்றொரு தனிமத்தின் இணைதிறன் கூட்டில் உள்ள ஒரு இணை எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தகுதி படைத்த சேர்ம மூலக்கூறு காரங்கள் என அழைக்கப்படுகிறது.<ref name=Gilbert>{{cite web|last1=Lewis|first1=Gilbert|title=Acids and Bases|volume=226|issue=3|year=1938|pages=293–313|journal=Journal of the Franklin Institute|url=http://ac.els-cdn.com/S0016003238916916/1-s2.0-S0016003238916916-main.pdf?_tid=1106e53c-b7d8-11e4-8ede-00000aacb362&acdnat=1424310115_965ba8ac7059a46dc9c1037ac3deb536|accessdate=19 February 2015}}</ref> ஒரு சில தனிமங்கள் மட்டுமே காரத்தின் பண்புகளைத் தரக்கூடிய திறன் பெற்றவையாக உள்ளன. <ref name=Gilbert /> [[கார்பன்]] [[நைட்ரஜன்]] மற்றும் ஆக்சிஜன் ஆகியவைகள் இத்தகைய தன்மையைப் பெற்றுள்ளன. புளோரின் மற்றும் சில மந்த வாயுக்கள் கூட இந்தத் திறனைப் பெற்றுள்ளன.<ref name=Gilbert /> [[N-பியூடைல்லித்தியம்]], [[அல்காக்சைடு]]கள், மற்றும் [[சோடியம் அமைடு]] போன்ற உலோக [[அமைடு]]கள் [[sodium amide]] ஆகியவற்றில் இது நிகழ்கிறது. கார்பன், நைட்ரசன், ஆக்சிசன் ஆகிய [[உடனிசைவு (வேதியியல்) ]] நிலைப்புத்தன்மை இல்லாத, நீர்க்கரைசல்களில் நீரின் அமிலத்துவம் காரணமாக நிலைத்திருக்க முடியாதவை பொதுவாக மிக வலிமையானவையாக, மிகச்சிறப்பான காரங்களாக (superbase) இருக்கின்றன. இருந்தபோதிலும், உடனிசைவு நிலைப்புத்தன்மையானது கார்பாக்சிலேட்டுகள் போன்றவற்றை வலிமை குறை காரங்களாக செயல்படச் செய்கின்றது. உதாரணமாக [[சோடியம் அசிடேட்]] ஒரு வலிமை குறைந்த காரமாக உள்ளது..
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது