காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
==ஐதராக்சைடுகள் அல்லாதவற்றின் காரத்தன்மை==
பொதுவான வரையறைப்படி காரங்கள் அமிலங்களை நடுநிலைப்படுத்தக்கூடியவை. [[சோடியம் கார்பனேட்]] மற்றும் [[அம்மோனியா]] ஆகியவை இரண்டுமே ஐதராக்சைடு {{chem|OH|-}} தொகுதியைக் கொண்டிராவிட்டாலும் காரங்களாக செயல்படுகின்றன. இந்த இரண்டு சோ்மங்களுமே நீரைப் போன்ற புரோடிக் கரைப்பான்களில் கரைக்கப்படும் போது H<sup>+</sup> அயனியை ஏற்றுக்கொள்கின்றன.
 
:Na<sub>2</sub>CO<sub>3</sub> + H<sub>2</sub>O → 2 Na<sup>+</sup> + HCO<sub>3</sub><sup>−</sup> + OH<sup>−</sup>
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது