அல்த்தாய் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
 
வரிசை 37:
}}
[[File:Altai republic map.png|right|thumb|250px]]
'''அல்த்தாய் குடியரசு''' (''Altai Republic'', [[ரஷ்ய மொழி]]: {{lang-ru|Респу́блика Алта́й}}; [[அல்த்தாய் மொழி]]: Алтай Республика) என்பது [[ரஷ்யா|ரஷ்யக்கூட்டமைப்பின்]] ஒரு குடியரசாகும். [[அல்த்தாய் பிரதேசம்|அல்த்தாய் கிராய்]] அல்த்தாய் குடியரசின் அருகே அமைந்துள்ள பிரதேசம் ஆகும். அல்த்தாய் குடியரசு [[ஆசியா]]வின் நடுவில் அமைந்துள்ளது. [[சைபீரியா|சைபீரிய]] காடுகள், [[கசக்ஸ்தான்]] மற்றும் [[மங்கோலியா]]வின் பகுதி [[பாலைவனம்|பாலைவனங்]]கள் ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ளது. இதன் 25 விழுக்காடு பகுதியில் [[காடு]]கள் நிறைந்துள்ளன.
 
அல்த்தாய் மக்களுக்கு சுயாட்சி [[ஜூன் 1]], [[1922]] இல் ஒய்ரோட் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் [[அல்த்தாய் பிரதேசம்|அல்த்தாய் கிராயின்]] ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. இப்பகுதியின் ஆரம்பப் பெயர் பாஸ்லா (Bazla) என்பதாகும். [[ஜனவரி 7]], [[1948]] இல் இதற்கு ''கோர்னோ-அல்த்தாய் சுயாட்சி ஓப்லஸ்து'' என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. [[1992]] இல் இதற்கு '''அல்த்தாய் குடியரசு''' என்ற பெயர் வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
----
{{Reflist|2}}
{{commonscat|Altai Republic}}
{{commonscat|Altai Republic|அல்த்தாய் குடியரசு}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அல்த்தாய்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது