காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
:NH<sub>3</sub> + H<sup>+</sup> → NH<sub>4</sub><sup>+</sup>
 
மற்றொரு தனிமத்தின் இணைதிறன் கூட்டில் உள்ள ஒரு இணை எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தகுதி படைத்த சேர்மங்கள் (சோ்மங்களின் மூலக்கூறுகள்) காரங்கள் என அழைக்கப்படுகின்றன.<ref name=Gilbert>{{cite web|last1=Lewis|first1=Gilbert|title=Acids and Bases|volume=226|issue=3|year=1938|pages=293–313|journal=Journal of the Franklin Institute|url=http://ac.els-cdn.com/S0016003238916916/1-s2.0-S0016003238916916-main.pdf?_tid=1106e53c-b7d8-11e4-8ede-00000aacb362&acdnat=1424310115_965ba8ac7059a46dc9c1037ac3deb536|accessdate=19 February 2015}}</ref> ஒரு சில தனிமங்கள் மட்டுமே காரத்தின் பண்புகளைத் தரக்கூடிய திறன் பெற்றவையாக உள்ளன. <ref name=Gilbert /> [[கார்பன்]] [[நைட்ரஜன்]] மற்றும் ஆக்சிஜன் ஆகியவைகள் இத்தகைய தன்மையைப் பெற்றுள்ளன. புளோரின் மற்றும் சில மந்த வாயுக்கள் கூட இந்தத் திறனைப் பெற்றுள்ளன.<ref name=Gilbert /> [[N-பியூடைல்லித்தியம்]], [[அல்காக்சைடு]]கள், மற்றும் [[சோடியம் அமைடு]] போன்ற உலோக [[அமைடு]]கள் ஆகியவற்றில் இது நிகழ்கிறது. கார்பன், நைட்ரசன், ஆக்சிசன் ஆகிய [[உடனிசைவு (வேதியியல்) ]] நிலைப்புத்தன்மை இல்லாத, நீர்க்கரைசல்களில் நீரின் அமிலத்துவம் காரணமாக நிலைத்திருக்க முடியாதவை பொதுவாக மிக வலிமையானவையாக, மிகச்சிறப்பான காரங்களாக (superbase) இருக்கின்றன. இருந்தபோதிலும், உடனிசைவு நிலைப்புத்தன்மையானது கார்பாக்சிலேட்டுகள் போன்றவற்றை வலிமை குறை காரங்களாக செயல்படச் செய்கின்றது. உதாரணமாக [[சோடியம் அசிடேட்]] ஒரு வலிமை குறைந்த காரமாக உள்ளது..
 
==வலிமையான காரங்கள்==
ஒரு வலிமையான காரம் என்பது அமில-கார வினையொன்றில் மிக வலிமை குறைந்த அமிலத்தில் இருந்து கூட புரோட்டானை (H+) நீக்கம் செய்ய வல்ல வேதிச்சேர்மம் ஆகும். கார உலோகங்கள் மற்றும் கார மண் உலோகங்களின் ஐதராக்சைடுகள் [[சோடியம் ஐதராக்சைடு]] மற்றும் [[கால்சியம் ஐதராக்சைடு]] போன்றவை வலிமை மிகு காரங்களாகும். கரைதிறன் காரணியானது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத நேர்வுகளில் கார உலோகங்களின் ஐதராக்சைடுகள் குறைவான கரைதிறன் கொண்டுள்ளதன் காரணமாக பயன்படுத்தப்படலாம். <ref>{{cite book|last1=Zumdahl|first1=Steven|last2=DeCoste|first2=Donald|title=Chemical Principles|date=2013|publisher=Mary Finch|page=255|edition=7th|accessdate=11 February 2015}}</ref> குறைவான கரைதிறன் காரணமாக, அலுமினியம் ஐதராக்சைடு மற்றும் மெக்னீசியம் ஐதராக்சைடு போன்ற அமில எதிர்ப்பிகள் தொங்கல் கரைசல்களாக பயன்படுத்தப்படுகின்றன. <ref name="ReferenceB">{{cite book|last1=Zumdahl|first1=Steven|last2=DeCoste|first2=Donald|title=Chemical Principles|date=2013|publisher=Mary Finch|page=256|edition=7th|accessdate=11 February 2015}}</ref> இந்த சேர்மங்கள் தங்களின் குறைவான கரைதிறன் காரணமாக, ஐதராக்சைடு அயனிகளின் செறிவு அதிகரிப்பதைத் தடுத்து வாய், உணவுக்குழல் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள திசுக்களுக்கு ஊறு விளைவிக்கப்படுவதைத் தடுக்கிறது. <ref name="ReferenceB"/> வினையானது தொடர்ந்து நடைபெறும் போது உப்புக்களானது கரைந்து வயிற்றில் உருவாகும் அமிலமானது தொங்கல் கரைசல்களிலிருந்து உருவாக்கப்படும் ஐதராக்சைடு அயனிகளுடன் வினைபுரிகிறது. <ref name="ReferenceB"/> அதிக வலிமை மிகு காரங்கள் நீரில் கிட்டத்தட்ட முழுமையாக நீராற்பகுக்கப்பட்டு சமனப்படுத்தும் விளைவில் முடிவடைகின்றன. <ref name=Gilbert /> இந்தச் செயல்முறையில், நீா் மூலக்கூறானது தனது ஈரியல்புத் தன்மையின் காரணமாக, வலிமை மிகு காரத்துடன் இணைந்து ஒரு ஐதராக்சைடு அயனியை வெளியேற்றுகிறது.<ref name=Gilbert/> மிக வலிமை மிகு காரங்கள் நீரற்ற நிலையிலும், மிகவும் வலிமை குறைந்த அமிலத்தன்மையுள்ள C–H தொகுதிகளிலிருந்தும் கூட ஐதரசனை நீக்கம் செய்ய இயலும்.
 
*[[லித்தியம் ஐதராக்சைடு]] (LiOH)
*[[சோடியம் ஐதராக்சைடு]] (NaOH)
*[[பொட்டாசியம் ஐதராக்சைடு]] (KOH)
*[[ருபீடியம் ஐதராக்சைடு]] (RbOH)
*[[சீசியம் ஐதராக்சைடு]] (CsOH)
*கரைசலில் உள்ள [[மெக்னீசியம் ஐதராக்சைடு]] ({{chem|Mg(OH)|2}}; (திண்ம மெக்னீசியம் ஐதராக்சைடு குறைவான கரைதிறன் கொண்டுள்ளதால் வலிமை குறைந்த காரமாகவே செயல்படுகிறது)
*[[கால்சியம் ஐதராக்சைடு]] ({{chem|Ca(OH)|2}})
*[[ஸ்ட்ரான்சியம் ஐதராக்சைடு]] ({{chem|Sr(OH)|2}})
*[[பேரியம் ஐதராக்சைடு]] ({{chem|Ba(OH)|2}})
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது