காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
p''K<sub>a</sub>'' மதிப்பானது 13 ஐ விட அதிகமாக இருந்தால் மிகவும் வலிமை குறைந்த அமிலங்களாகும். இவற்றின் இணை காரங்கள் (conjugate base) வலிமை மிகு காரங்களாகும்.
வலிமை மிகு காரங்கள் வலிமை மிகு அமிலங்களுடன் வினை புரிந்து நிலையான சோ்மங்களை உருவாக்கவல்லவை. <ref name=Gilbert /> வலிமை குறை காரங்கள் வலிமை குறை அமிலங்களுடன் வினைபுரிந்து நிலையான சேர்மங்களை உருவாக்கும் திறனற்றவையாகும். <ref name=Gilbert />
 
===சிறப்புக் காரங்கள்===
தொகுதி 1 உள்ள தனிமங்களின் கார்பன்எதிரயனி, அமைடுகள் மற்றும் ஐதரைடுகளின் உப்புக்கள் வலிமை மிகு காரங்களை விட சிறப்பான காரங்களாக செயல்படுகின்றன. இவற்றின் இணை அமிலங்களான ஐதரோகார்பன்கள், அமீன்கள் மற்றும் டைஐதரசன் ஆகிய நிலையான சோ்மங்கள் மிகவும் வலிமை குறைந்த அமிலங்களாக இருப்பதுவே இதற்கான காரணமாகும். பொதுவாக, சோடியம் போன்ற துாய கார உலோகங்களை அவற்றின் இணை அமிலங்களோடு சேர்ப்பதன் காரணமாக இத்தகைய காரங்களானவை பெறப்படுகின்றன. இத்தகைய காரங்களே சிறப்புக்காரங்கள் (superbases) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்புக் காரங்களை நீா்க்கரைசலில் வைப்பதென்பது இயலாத காரியமாக உள்ளது. ஏனெனில், ஐதராக்சைடு அயனியை விட இவை வலிமை மிகுந்தவையாக உள்ளன. அதன் காரணமாக, இவை நீரின் இணை அமிலத்தைக் கூட புரோட்டான் நீக்கம் செய்து விடுகின்றன. உதாரணமாக, எத்தனாலின் இணை காரமான ஈத்தாக்சைடு அயனியானது நீரின் முன்னிலையில் கீழ்வரும் வினையில் ஈடுபடுகிறது.
:{{chem|CH|3|CH|2|O|-}} + {{chem|H|2|O}} → {{chem|CH|3|CH|2|OH}} + {{chem|OH|-}}
சிறப்புக் காரங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
*[[n-பியூடைல்லித்தியம்]] (n-C<sub>4</sub>H<sub>9</sub>Li)
*[[லித்தியம் டை ஐசோபுரோபைல்அமைடு]] (LDA) [(CH<sub>3</sub>)<sub>2</sub>CH]<sub>2</sub>NLi
*[[லித்தியம் டை எதிலமைடு]] (LDEA) {{chem|(C|2|H|5|)|2|NLi}}
*[[சோடியம் அமைடு]] (NaNH<sub>2</sub>)
*[[சோடியம் ஐதரைடு]] (NaH)
*[[லித்தியம் பிஸ்(ட்ரைமெதில்சிலலைல்)அமைடு]] {{chem|[(CH|3|)|3|Si]|2|NLi}}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது