வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
[[File:Gas particle movement.svg|right|thumb| மின் புலமற்ற நிலையில் கட்டற்ற முறையில் இயங்கும் வாயு நிலையிலுள்ள துகள்கள் ([[அணுக்கள்]], [[மூலக்கூறுகள்]], அல்லது [அயனிகள்]])]]
[[File:Gas particle movement.svg|right|thumb|Gas phase particles ([[atoms]], [[molecule]]s, or [[ion]]s) move around freely in the absence of an applied [[electric field]].]]
'''வளிமம்''' (அல்லது '''வாயு''') என்பது பொருட்களின் நான்கு [[இயற்பியல் நிலை]]களுள் ஒன்று. [[திண்மம் (இயற்பியல்)|திண்மம்]], [[நீர்மம்]], [[பிளாசுமா (இயற்பியல்)|பிளாஸ்மா]] என்பனவே ஏனைய மூன்று நிலைகளும் ஆகும். ஒரு குறிப்பிட்ட [[வெப்பநிலை]]யில் திண்மமாக இருக்கும் பொருள் ஒன்று வெப்பநிலையை கூடும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர்மமாக மாறும். மேலும் வெப்பநிலையைக் கூட்டினால் இன்னும் கூடிய ஒரு வெப்பநிலையில் அது வளிம நிலைக்கு மாறும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது