புத்தத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம் மற்றும் சில தன்முரணாட்சிகளை களைதல்
வரிசை 42:
புத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளி சூத்திரங்களில் காணப்படுகிறது.
 
====அழிவற்ற புத்தர்====
[[படிமம்:BuddhaTwang.jpg|thumb|300px|சாக்கியமுனி புத்தர்]]
 
[[மகாயானம்|மகாயான பௌத்ததில்]], புத்தர் அழிவற்றவர். [[தர்மகாயம்|தர்மகாய]] உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் [[மகாயான பௌத்தம்#த்தாகதகர்பம்|நிறைந்திருப்பவராய்]] கருதப்படுகிறார். புத்தர்களது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
=== புத்தரை கடவுளாக கருதுதல் ===
பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/புத்தத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது