போர் அணு மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
=== முதல் எடுகோள் ===
[[File:Atome bohr couches electroniques KLM.svg|thumb|Bohr model showing maximum electrons per shell with shells labeled in [[X-ray notation]]]]
[[அணுக்கரு]] வைச் சுற்றியுள்ள அனைத்துச் சுற்றுப்பாதைகளிலும் ஒரு [[எலக்ட்ரான்]] சுற்றி வர முடியாது. எலக்ட்ரான்கள், அனுமதிக்கப்பட்டச் சுற்றுப்பாதைகளில் மட்டுமே சுற்றி வர முடியும். அப்பொழுது எலக்ட்ரானின் [[கோண உந்தம்]] h / 2π ன் முழு மடங்காக இருக்க வேண்டும். [இதில் h = 6.626×10−34 J⋅s. இது ப்ளாங்க் மாறிலி] இந்தப் பாதைகள் நிலைப்புத்தன்மை கொண்ட பாதைகள் அல்லது கதிர் வீசாப் பாதைகள் எனப்படும். இப்பாதையில் இயங்கும் எலக்ட்ரான்கள் ஆற்றலை கதிர்வீசுவதில்லை.
ஒரு [[எலக்ட்ரான்]] [[அணுக்கரு]] வைச் சுற்றியுள்ள அணைத்துச் சுற்றுப் பாதைகளிலும் சுற்றி வர முடியாது.[[எலக்ட்ரான்]]கள், அனுமதிக்கப்பட்ட
சுற்றுப் பாதைகளில் மட்டுமே சுற்றி வர முடியும். அப்பொழுது எலக்ட்ரானின் [[கோண உந்தம்]] h / 2π ன் முழு மடங்காக இருக்க வேண்டும்.
[இதில் h = 6.626×10−34 J⋅s இது ப்ளாங்க் மாறிலி] இந்தபாதைகள் நிலைப்புத்தன்மை கொண்ட பாதைகள் அல்லது கதிர் வீசா பாதைகள் எனப்படும்.
 
அனுமதிக்கப்பட்ட m v r = (nh) / 2π. ,இதில் n என்பது முதன்மை குவாண்டம் எண் . இது 1,2,3...மதிப்புகளை பெறும். இது போரின் குவாண்டமாக்கல் நிபந்தனை ஆகும்.
இப்பாதையில் இயங்கும் [[எலக்ட்ரான்]]கள் ஆற்றலை கதிர்வீசுவதில்லை.
 
அனுமதிக்கப்பட்ட m v r = (nh) / 2π ,இதில் n என்பது முதன்மை குவாண்டம் எண் .இது 1,2,3...மதிப்புகளை பெறும்.இது போரின் குவாண்டமாக்கல்
நிபந்தனை ஆகும்.
 
=== இரண்டாம் எடுகோள் ===
"https://ta.wikipedia.org/wiki/போர்_அணு_மாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது