மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி''' (1560 - 1632) கேரள நம்பூதிரி பிராமண குலத்தைச் சேர்ந்தவர். [[வடமொழி]]யில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கிற [[ஸ்ரீமத் பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்தை]] 18000 சுலோகங்கள் கொண்டது) அதே வடமொழியில்[[வட மொழி]]யில் கவிநயத்துடன் 1036 சுலோகங்களில் சுருக்கிப் புனைந்தவர்.
 
===வாழ்க்கைக் குறிப்புகள்===
 
[[கேரளம்|கேரளத்திலுள்ள]] மேல்பத்தூரில் பிறந்தவர். 16 வயது நிரம்புவதற்குள்ளேயே வடமொழி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஒரு மேதை என்று அறியப்பட்டவர். சிறியதும் பெரியதுமாக 40 நூல்கள் இயற்றியிருக்கிறர். [[நாராயணீயம்]] என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.[[குருவாயூர்|குருவாயூரில்]] கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனைத் தெய்வபக்தியுடன் வழிபட்டு பல அற்புதங்கள் அவரைப் பற்றி பேசப்பட காரணமானவர்.<ref>[http://guruvayurdevaswom.nic.in/smelpathur.html இணையில்லா காவியங்கள்Melpathur புனைந்ததிலும்,Narayana பக்திக்குBhattathiri]</ref> ஒரு<ref>[http://sanskritdocuments.org/sites/completenarayaneeyam/sansBhattathiri.htm ஆள்காட்டியாகMelpathur வாழ்ந்ததிலும்,Narayana அவருடைய காலத்திலும் சரி, அவருக்குப் பிற்காலத்திலும், அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் அநேகர்.Bhattapada]</ref>
 
===நாராயணீயம்===
வரிசை 29:
:கண்ணனைப்பற்றி ஒரு சிறு தோத்திரப்பாடல்
 
==மேற்கோள்கள்==
===துணை நூல்கள்===
{{Reflist}}
 
===துணை நூல்கள்===
*Swami Tapasyananda. Narayaneeyam. 1976. Sri Ramakrishna Math, Mylapore.ISBN 81-7120419-8
 
== வெளி இணைப்புகள் ==
* [ http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_16.html நாராயணீயம் முதல் தசகம் தமிழில்]
 
{{வைணவம்}}
 
 
[[பகுப்பு:இந்துசமய நூல்கள்]]
[[பகுப்பு:வடமொழி இலக்கியம்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேல்பத்தூர்_நாராயண_பட்டத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது