ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *உரை திருத்தம்*
→‎top: *உரை திருத்தம்*
வரிசை 21:
'''அன்டன் பாவ்லோவிச் செகாவ்''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, அவரது  நான்கு செவ்வியல்  நாடகங்கள் மற்றும்  சிறந்த சிறுகதைகள் எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived." </ref><ref name="Steiner">"Stories&nbsp;... which are among the supreme achievements in prose narrative." </ref> [[ஹென்ரிக் இப்சன்]] மற்றும் ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும்  செகாவ்  இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கிவைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref>. செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் என் மதிப்புமிகு மனைவி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888. </ref>
 
1896 இல் செகாவ் நாடகம் போடுவதை ஒப்புகொள்ளாத  நிலையில், '', சீகல்'' , நாடகத்தின் வரவேற்புக்குப் பின், ,மீளவும்  1898 ல் கான்ஷ்டாண்டின் ஸ்டேநிஷ்லவ்ஷ்கியின்    மாஸ்கோ கலை அரங்கில்  அங்கிள் வன்யாவை தயாரித்து வெளியிட்டார். இது பலரின்  பாராட்டைப் பெற்றது. மேலும், ''மூன்று சகோதரிகள்''  மற்றும் ''செர்ரி பழத்தோட்டம்''  ஆகிய நாடகங்கள் திரையிடப்பட்டன. இவை  நாடகக் ''குழுமகுழுமத்தினருக்கும்<ref>"Actors climb up Chekhov like a mountain, roped together, sharing the glory if they ever make it to the summit". Actor [[Ian McKellen]], quoted in Miles, 9.</ref>த்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும்,செகாவின் இந்நாடகங்கள் வழக்கமானவற்றை விட , பார்வையாளர்களுக்கு "திரையரங்கு மனநிலையையும் "  "நாடகத்தில் ஆழ்ந்து போகும் நிலையையும்"தோற்றுவித்தன..<ref>"Chekhov's art demands a theatre of mood." [[Vsevolod Meyerhold]], quoted in Allen, 13; "A richer submerged life in the text is characteristic of a more profound drama of realism, one which depends less on the externals of presentation." Styan, 84.</ref>
 
செகாவ் எழுதிய தொடக்கக்கால கதைகள் பணம் ஈட்டின.அதன்பின் அவரது கலைப் படைப்புகள் இலட்சியத்தை நோக்கி பயணிதக்கத் தொடங்கின.அவர் செய்த சோதனை முயற்சிகளின் விளைவாக,நவீன சிறுகதை பரிணாம வளர்ச்சியுற்றது.<ref>"Chekhov is said to be the father of the modern short story". </ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது