ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.<ref>{{cite book |last1=Malcolm |first1=Janet |authorlink1=Janet Malcolm|title=Reading Chekhov, a Critical Journey |location=London |publisher=Granta Publications |year=2004 |orig-year=2001 |isbn=9781862076358 |oclc=224119811}}</ref>.
 
1884 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளில், செக்கோவ் [[காசநோய்]] பாதிப்பிற்கு ஆட்பட்டார். 1886- இல் அதன் பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் தனது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களிடமோ தனது காசநோயைப் பற்றிக் கூற மறுத்து விட்டார்.<ref>{{cite book | url=https://ta.wikipedia.org/wiki/Anton_Chekhov#cite_note-Bio-17}}</ref>லெய்கினுக்கு எழுத அவர் ஒப்புக் கொண்டார்."என்னுடைய சக ஊழியர்களிடையே என்னைப் பிரியப்படுத்த நான் அச்சப்படுகிறேன்."<ref>{{cite book | url=https://ta.wikipedia.org/wiki/Anton_Chekhov#cite_note-38}}</ref>என்று எடுத்துரைப்பார்.வாராந்திர பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதி, அதன் மூலமாக பணம் சம்பாதித்துக் குடும்பத்தைப் படிப்படியாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினார்.
 
==திருப்புமுனை==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது