ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருப்புமுனை: *உரை திருத்தம்*
வரிசை 43:
==திருப்புமுனை==
 
1887 ஆம் ஆண்டில், அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார். அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அழகானது அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், "ஸ்டெப்பே"<ref>{{cite book | title=https://ta.wikipedia.org/wiki/Anton_Chekhov#cite_note-Masha_1887-46}}</ref> என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இது அவருடைய, "ஓரளவு மாறுபட்ட மற்றும் மிகவும் உண்மையான ஒன்று" என்று அழைக்கப்பட்டு,இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்)<ref>{{cite book | url=https://ta.wikipedia.org/wiki/Anton_Chekhov#cite_note-Masha_1887-46}}</ref> இல் வெளியிடப்பட்டது.இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும்.செக்கோவ் இக்கதையின் வாயிலாக,வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும்,அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார்.மேலும்,இது செகாவின் கவித்துவமிக்கப் படைப்பு என்று பரவலாக அழைக்கப்படுகிறது.இது அன்டன் செக்காவிற்கு புகழையும் ,அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது.தவிர,ஒரு நாளிதழுக்கு ஈடாகக் கிடைக்கும் மரியாதையை அவருக்கு,அவ் இலக்கிய பத்திரிகைப் பெற்றுத் தந்தது.<ref>{{cite book | url=https://ta.wikipedia.org/wiki/Anton_Chekhov#cite_note-48}}</ref>
 
1890 ஆம் ஆண்டில், செக்காவ் ஜப்பான் நாட்டின் வடக்கில் காணப்படும் ஷேகலின்(Sakhalin) தீவில்<ref>{{cite encyclopedia | title=https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D | accessdate=மே 20, 2017}}</ref>, ரஷ்ய தூர கிழக்கு மற்றும் கத்தோர்கா அல்லது தண்டனைக்குரிய குடியிருப்புப் பகுதியில்,தொடர்வண்டி,குதிரை பூட்டப்பட்ட வண்டி மற்றும் ஆற்றின் நீராவிப் படகு மூலம் கடுமையான பயணம் மேற்கொண்டார்.அங்கு,வசித்த ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மக்கள்தொகை கணக்கிலுள்ள குடியேறியவர்கள் ஆகியோரிடம் சுமார் மூன்று மாத காலம் தங்கி அவர்களிடம் நேர்காணல் எடுத்தார்.செகாவின் அந்த இரண்டரை மாத பயணத்தின்போது தொகுத்த அவர்களது செய்திகளை,'ஷேகலின்'எனும் பெயரில் கடிதங்களாக எழுதி வெளியிட்டார்.இது பிற்காலத்தில் சிறந்த படைப்பாக நோக்கப்படுகின்றது.அவருடைய சகோதரி குறிப்பிட்ட டோம்ஷ்கை<ref>{{cite encyclopedia | title=https://ta.wikipedia.org/wiki/Tomsk | accessdate=மே 20, 2017}}</ref>(Tomsk)பற்றிய கருத்துகள் நலிவடைந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது