வெள்ளீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்* *திருத்தம்* (edited with ProveIt)
வரிசை 60:
[[File:TinOreUSGOV.jpg|thumb|சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கேசிட்டரைட்டு மணிகள்]]
 
'''வெள்ளீயம்''' அல்லது '''தகரம்''' ([[ஆங்கிலம்]] Tin) என்பது ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. அத்துடன் ஒரு [[உலோகம்|உலோகமாகவும்]] இருக்கிறது<ref>{{cite web | url=http://www.chemistryexplained.com/elements/T-Z/Tin.html | title=Tin | publisher=Chemistry Explained, Foundations and Applications | work=Advameg, Inc | accessdate=21 மே 2017}}</ref>. இது [[தனிம அட்டவணை]]யில் '''Sn''' என்னும் குறியீடு கொண்டது. [[இலத்தீன்|இலத்தீனில்]] வெள்ளீயத்திற்கு ''சிடான்னம்'' (''stannum'') என்பதால் '''Sn''' என குறியீடு. வெள்ளீயத்தின் [[அணுவெண்]] '''50''' ஆகும். வெள்ளீயத்தின் [[அணுக்கரு]]வில் 69 [[நொதுமி]]கள் உள்ளன. வெள்ளீயம் எளிதில் வளையக்கூடிய [[குறை மாழை]] வகையைச் சேர்ந்த தனிமம். இது எளிதில் காற்றில் ஆக்ஸைடு ஆகாத, அரிப்படையாத ஒரு பொருள். இதனால் இதனை பிற மாழைக்கலவைகளில் செய்த பொருட்களுக்கு பூச்சாக இடுவதுண்டு. வெள்ளீயத்தை [[செப்பு|செப்புடன்]] கலந்து [[வெண்கலம்]] என்னும் வலிமையான [[கலப்புலோகம்|மாழைக்கலவை]] செய்யப்படுகின்றது. [[ஒலி]] எழுப்பும் [[மணி]] இம் மாழைக்கலவையால் செய்யப்படுகின்றது. வெள்ளீயம் பெரும்பாலும் [[கேசிட்டரைட்டு]] என்னும் [[கனிமம்|கனிமத்தில்]] இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது