மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
=== வளர்ச்சி வளையங்கள் ===
 
இரண்டதம்இரண்டாம் நிலை வளர்ச்சியின் காரணமாக மரத்தண்டின் குறுக்களவு அதிகரிக்கிறது.இது ஏற்கவே இருக்கும் உட்பகுதிக்கும் வெளிப்புற மரப்பட்டைக்கும் இடையே நிகழும் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமாகும்.. இந்த புதிய [[மரக்கட்டை]] அடுக்கானது மரக்கட்டைத் தண்டு மட்டுமல்லாமல் வேர், மற்றும் கிளைகளையும் சூழ்ந்து வளர்கிறது.இதுவே இரண்டாம் நிலை வளர்ச்சி என அறியப்படுகிறது. இந்த இரண்டாம் நிலை வளர்ச்சி அடுக்கில் செல்லுலோசு, அரைச்செலுலோசு மற்றும் லிக்னின் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன.இவ்வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது.மேலும் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைகள் அமையப்பெற்றால் இல்வளர்ச்சி வேகமாக நிகழும். குறைவாக அமையப்பெற்றால் வளர்ச்சியல் சுனக்கம் காணப்படும். இதனை ஒரு நன்கு வளர்ந்த மரத்தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு இரண்டாம் நிலை வளர்ச்சியும் ஒரு வளையமாகக் காணப்படகிறது. அதன் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மரத்தின் வயதைக் கணக்கிட முடியும். இவ்வளையத்தை வளர்ச்சி வளையம் (growth ring) அல்லது ஆண்டு வளையம் (annual ring) எனவும் அழைக்கின்றனர்.
 
===வைரக்கட்டை மற்றும் சாற்றுக்கட்டை===
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது