எஸ். தட்சிணாமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 4:
| caption =
| native_name =
| birth_name =சுசர்லா தட்சணாமூர்த்திதட்சிணாமூர்த்தி சாஸ்திரி ஜூனியர்
| birth_date = {{Birth date|1921|11|11|mf=y}}
| death_date = {{Death date and age|2012|02|09|1921|11|11|mf=y}}
வரிசை 43:
| website =
}}
'''எஸ். தட்சணாமூர்த்திதட்சிணாமூர்த்தி''' (சுசர்லா தட்சணாமூர்த்திதட்சிணாமூர்த்தி சாஸ்திரி ஜூனியர்) ஒரு இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.<ref name="auto">Ilavelpu in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006, pp: 129-31.</ref> தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.<ref name="auto" /><ref name=hindu>{{Cite web |url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Melodious-tribute/article15399223.ece |title=Melodious Tribute |language=ஆங்கிலம்}}</ref>
 
இவரது தாத்தாவான சுசர்லா தட்சணாமூர்த்திதட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் [[தியாகராஜர்]] சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.<ref name=hindu />
 
==இளமைக்காலம்==
எஸ். தட்சணாமூர்த்திதட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார். <ref name="auto" />
 
==தொழில் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._தட்சிணாமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது