காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் பேரளவில் காகிதம் தயாரிக்கப்படுவதற்கு முன்புவரை, பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளை மறுசுழற்சி செயல்முறையால் மரக்கூழாக மாற்றியே காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது. சணல், பருத்தி, லினன் போன்றவற்றால் ஆன துணிகளின் இழைகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன<ref name=PST1>{{Citation |last1=Göttsching|first1=Lothar|authorlink1= |last2=Pakarinen |first2=Heikki |editor1-first= |editor1-last= |editor1-link= |others= |title=Recycled Fiber and Deinking|url= |format= |accessdate= |edition= |series= Papermaking Science and Technology |volume= 7 |date= |year= 2000|month= |origyear= |publisher= Fapet Oy|location= Finland|isbn= 952-5216-07-1 |oclc= |doi= |id= |pages= 12–14 |chapter= 1|chapterurl= |quote= |ref= |bibcode= |laysummary= |laydate= |separator= |postscript= |lastauthoramp=}}</ref>. 1744 ஆம் ஆண்டு செருமன் நீதிபதி கிளாப்ரோத் என்பவரால், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருக்கும் அச்சிட்ட மைகளை அகற்றும் செயல்முறை கண்டறியப்பட்டது<ref name=PST1 />. தற்பொழுது இச்செயல்முறை மையகற்றல் செயல்முறை எனப்படுகிறது. 1843 ஆம் ஆண்டு மரக்கூழிலிருந்து நேரடியாக காகிதம் தயாரிக்கப்பட்ட காலம் வரை மறுசுழற்சி முறை மரக்கூழ் தயாரிப்பு முறை வழக்கத்தில் இருந்தது<ref name=PST1 />.
 
== பெயர்க்காரணம் ==
பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpa%2Fpuros πάπυρος], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref><ref>[http://oxforddictionaries.com/definition/papyrus#DWS-m-en_gb-msdict-00002%E2%80%93049928 papyrus], on Oxford Dictionaries</ref>, இது கிரேக்க πάπυρος (பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர்<ref>
{{cite web
|url=http://dictionary.reference.com/browse/Papyrus
|title=Papyrus definition
| work=Dictionary.com
|accessdate=20 November 2008
|last=
|first=
}}
</ref>. பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்<ref name="Tsien1985" />.
 
== '''<small>பயன்பாடு</small>''' ==
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது