வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
===மோல்களின் எண்ணிக்கை ===
வாயுவின் மீதான அழுத்தம் மற்றும் கன அளவின் விளைவுகள் மோல்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்பில் இருக்கும். மோல்களின் எண்ணிக்கை “n' உயரும் போது கொள்கலத்தின் சுவரில் மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வாயுவின் அழுத்தம் உயா்கிறது. வாயுவின் மோல்களின் எண்ணிக்கை உயரும் போது அதன் கன அளவும் அதிகரிக்கும்.<ref>{{cite book | title=வேதியியல் தொகுதி 1 - மேல்நிலை முதலாம் ஆண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம், சென்னை | year=2007 | pages=179}}</ref>
===அடர்த்தி===
 
அடர்த்தியை குறிக்கப்பயன்படும் குறியீடு '''ρ''' (rho) ஆகும். இதன் SI அலகு கிலோகிராம்/கன மீட்டர் ஆகும். வாயு மூலக்கூறுகளானது ஒரு கொள்கலனில் கட்டற்ற முறையில் இயங்குவதால் அதன் நிறையானது அடர்த்தியாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு கன அளவுள்ள பொருளின் நிறை எனப்படுகிறது. வாயுக்களைப் பொறுத்தமட்டும் அடர்த்தியானது பரந்துபட்ட அளவெல்லைக்குள் மாறக்கூடியது. ஏனென்றால், வாயு மூலக்கூறுகளானது அழுத்தம் மற்றும் கன அளவு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இயங்கும் வாய்ப்புள்ளது. அடர்த்தியில் ஏற்படும் இந்த மாறுபாடானது [[அமுக்கப்படும் தன்மை]] (compressibility) என அழைக்கப்படுகிறது. அழுத்தம் மற்றும வெப்பநிலையைப் போன்று அடர்த்தியும் ஒரு நிலையைப் பொறுத்த மாறியாகும்.
 
== வளிமம் பற்றிய விதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது