தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படம்
→‎top: படம்
வரிசை 1:
[[File:Regenerative-thermal-oxidizer-logistics.jpg|thumb|தொழிற்துறை நிறுவனமொன்றின் அபிவிருத்தி]]
[[File:Kunda tsemenditehas.jpg|thumb|எஸ்தோனியாவிலுள்ள ஒரு சீமெந்துத் தொழிற்சாலை]]
'''தொழிற்றுறை''' (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் [[உணவு சேகரித்தல்]], [[வேட்டையாடுதல்]], [[மீன்பிடித்தல்]], [[சுரங்கத்தொழில்]], உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், [[வியாபாரம்|வணிகம்]] போன்ற பல [[தொழில்]]கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் [[பொருளாதார நடவடிக்கைகள்]] என அழைக்கப்படுகின்றன. [[பொருளாதாரம்|பொருளாதார]] உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் [[இலாபம்]] ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண [[முதலீடு]] தேவைப்படுகின்றது. [[மென்பொருள்]], [[ஆய்வு]] போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது