சுயஸ் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
== சூழலில் ஏற்பட்ட தாக்கம் ==
சுயஸ் கால்வாயின் தோற்றம், [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கும்]] [[செங்கடல்|செங்கடலுக்குமிடையில்]] முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக<ref>Madl, Pierre (1999). [http://biophysics.sbg.ac.at/lm/lesseps.htm Essay about the phenomenon of Lessepsian Migration], Colloquial Meeting of Marine Biology I, Salzburg, April 1999 (revised in Nov. 2001).</ref> இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையிலான நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. செங்கடலானது அத்திலாந்திக் பெருங்கடலை விட உவரானதாகவும் வளங்குறைந்ததாகவும் காணப்படுவதால் இங்கிருந்து உயிரினங்கள் இதே தன்மையான மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சுயஸ்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது