"குறைகடத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎வரலாறு: *விரிவாக்கம்*)
 
== வரலாறு ==
1821 ஆம் ஆண்டில் தோமஸ் யோஹன் சீபக் என்பவர் முதன் முதலில் குறைகடத்திகளின் விளைவைக் கண்டறிந்தார்<ref>[http://www.kirj.ee/public/Engineering/2007/issue_4/eng-2007-4-2.pdf Kirj.ee]</ref>. [[மைக்கேல் பரடே]] என்பவர், 1833 இல் வெள்ளி சல்பைட் மாதிரியின் மின்தடையானது வெப்பமாக்கும்போது குறைவதாக அறிக்கை கொடுத்தார். இது செப்பு போன்ற உலோகப் பொருட்களின் பண்புக்கு முரணாக இருந்தது. 1839 இல் எட்வேர்ட் பக்கெரல் என்பவர், ஒளியின் தாக்கம் இருக்கும்போது ஒரு திண்ம, திரவ மின்பகுளிக்குமிடையில் மின்னழுத்தம் ஏற்பட்டதை அவதானித்தார். 1873 இல், வில்லௌபி சிமித் என்பவர், ஒளியின் தாக்கம் இருக்கையில் செலெனியம் தடைகளில், மிந்தடை குறைவதை அவதானித்தார்.
 
== இவற்றையும் பாக்க ==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292279" இருந்து மீள்விக்கப்பட்டது