வினைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[Image:Rust03102006.JPG|thumb|225px|இரும்பு துருப்பிடித்தல் வினை குறைந்த வினைவேகம் கொண்டது. அதனால் இது 'மெதுவான' செயல்முறையாகும்.]]
[[Image:Large bonfire.jpg|thumb|225px|விறகு பற்றியெரிதல் அதிகரித்த வினைவேகம் கொண்டது. அதனால் இது 'விரைவான' செயல்முறையாகும்.]]
 
'''வினை வேகம்''' அல்லது '''வேதி வினைவேகம்''' (Reaction rate) என்பது ஒரு குறிப்பிட்ட வேதிவினை நிகழும் வேகத்தைக் குறிப்பதாகும். எந்தவொரு வினையிலும் வினைபடுபொருள் வினைவிளைபொருள் ஆகியவற்றின் செறிவு மாறிக்கொண்டே இருக்கும். வினைநிகழும் நேரம் செல்லச் செல்ல, வினைபடுபொருளின் செறிவு குறைந்துகொண்டே இருக்கும். வினைவிளைபொருளின் செறிவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஓரலகு நேரத்தில் அவ்வாறான செறிவுமாற்றத்தின் வேகம் வினைவேகம் என்று வழங்கப்படும். <ref>தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வேதியியல், மேல்நிலை முதலாண்டு, பாடம் 14, வேதி வினைவேகவியல்-I</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வினைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது