வினைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
 
==வினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்==
*வினைபடுபொருள், வினைவிளைபொருள் ஆகியவற்றின் தன்மை - இயற்கையிலேயே சில வேதிவினைகள் பிறவற்றைக்காட்டிலும் அதிகரித்த வினைவேகம் கொண்டவையாக இருக்கும். வினைபடுபொருளின் எண்ணிக்கை, இயற்பியல் நிலை (திண்மப் பொருள் வினைபடுபொருளாய் இருந்தால், அதன் வினைவேகம், வளிம நீர்மப் பொருள்கள் கொண்டவற்றைவிடக் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இரும்பு துருப்பிடிக்கும் செயல்முறையின் வேதிவினை மிகவும் குறைவான வேகம் கொண்டது. ஒரு விறகு எரிதலின்போது ஏற்படும் வேதிவினை வேகம் கூடியதாக இருக்கும்.
#வினைபடுபொருள் வினைவிளைபொருள் தன்மை
#*வினைபடுபொருள் செறிவு - செறிவு அதிகரிக்கும்போது வினைவேகமும் கூடியிருக்கும்.
*வினைநிகழ் வெப்பநிலை - பொதுவாக, வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகமாகும் என்பதால், மோதல்கள் அதிகமாகி வினைவேகம் அதிகமாக இருக்கும். இது [[வெப்பம் உமிழ் செயல்முறை|வெப்பம் உமிழ் செயல்முறைக்குப்]] பொருந்தும். [[வெப்பம் கொள் செயல்முறை]]யில் வெப்பநிலை அதிகரிக்கும்போது வினைவேகம் குறையும்.
#வினைநிகழ் வெப்பநிலை
*வினைநிகழ் அழுத்தம் - வினைபடுபொருள் வளிமமாயிருப்பின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வினைவேகம் கூடும்.
#வினைநிகழ் அழுத்தம்
*வினையூக்கி - வினை நிகழும் முன்னும், நிகழ்ந்த பின்னும், வினையூக்கியின் செறிவு மாறாமல் இருக்கும். ஆனால், வினையூக்கியானது வினையின் வேகத்தை அதிகரிக்கும்.
#வினையூக்கி
*வினைபடுபொருள் பரப்பு - வினைபடுபொருளின் பரப்பு வினையின் நிகழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. பரப்பு அதிகரிக்கும்போது (மூலக்கூற்றுத் துகளின் உருவளவு குறையும்போது பரப்பு அதிகரிக்கிறது) அதிக அளவில் துகள்கள் வினையில் கலந்து கொள்வதால், வினைவேகம் அதிகரிக்கும்.
#வினைபடுபொருள் பரப்பு
*கதிர்வீச்சு - கதிர்வீச்சு என்பது ஒரு வகையான ஆற்றலே. இவ்வாற்றலைச் செலுத்தும்போது, வினைபடுபொருள்களின் ஆற்றல் அதிகரிப்பதால், வினைவேகம் அதிகமாகிறது.
#கதிர்வீச்சு
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வினைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது