ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி category change using AWB
வரிசை 81:
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 72.87 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/state/orissa.html</ref>
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 39,300,341 (93.63 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 911,670 (2.17 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 21,991 (0.05 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 9,420 (0.02 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 13,852 (0.03 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 478,317 (1.14 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
வரிசை 90:
 
==சுற்றுலா & வழிபாட்டுத் தலங்கள்==
ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; [[கொனார்க் சூரியக் கோயில்]], [[புரி ஜெகன்நாதர் கோயில்]] மற்றும் [[லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்| லிங்கராஜர் கோயில்]]
 
==விழாக்கள்==
வரிசை 107:
== மேற்கோள்கள் ==
<references />
 
 
{{இந்தியா}}
{{ஒரிஸ்சா-புவி-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஒரிசாஒடிசா| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஒடிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது