பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Stjohns_college_jaffna.jpg|200px]]
'''யாழ் பரியோவான் கல்லூரி''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. [[நல்லூர்|நல்லூரில்]] 1823 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இக்கல்லூரியானது பின்னர் [[யாழ்ப்பாண_நகரம்|யாழ்ப்பாணம்]] [[சுண்டிக்குளி|சுண்டிக்குளி]]ப்பகுதிக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தக் கல்லூரி 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் [[யாழ்_மத்திய_கல்லூரி|யாழ் மத்திய கல்லூரிக்கும்]] நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான கிரிக்கட் போட்டியானது "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பரி._யோவான்_கல்லூரி,_யாழ்ப்பாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது