திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 61:
*சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
*[[சிவபெருமான்|சிவபெருமானிடத்தே]] படிக்காசு பெற்றது
*[[வேதாரண்யம்|வேதாரணியத்திலே]] திருக்கதவு திறக்கப் பாடியது.[அங்கு அவர் சம்பந்தருடன் பாடினார்.சம்பந்தர் ஒரு பாடல்
*பாடியவுடன் திறந்தது ஒரு கதவு .ஆனால் அப்பர் பத்து பாடல்கள் பாடிய பின்பே இன்னொரு கதவு திறந்தது.அதன் காரணத்தை அப்பர் சிவபெருமானிடம் கேட்க , சிவனோ அப்பரின் பாடல்களைத் தாம் ரசித்ததால் கதவைத் திறக்க நேரமானது எனக் கூறினார்.]
*விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது<ref name=tamilvu/>
*[[காசி]]க்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது