"பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

211 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''பானுமதி''' என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் [[துரியோதனன்| துரியோதனின்]] மனைவியாக வருபவர். <ref>தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54</ref> இவர் [[கலிங்க நாடு| கலிங்க நாட்டின் அரசன்]] சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
 
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு '''லட்சுமனை''' என்ற மகள் இருந்தாள். அவளை [[கிருட்டிணன்| கிருஷ்ணனின்]] மகன் [[சாம்பன்|சாம்பனுக்கு]] திருமணம் செய்து கொண்டார்வைத்தனர்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{மகாபாரதம்}}
 
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292608" இருந்து மீள்விக்கப்பட்டது