கணக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/wiki/Set_notation-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[கணம் (கணிதம்)|கணங்கள்]], கணிதத்தின் அடிப்படை பொருட்களாகும். உள்ளுணர்வின்படி கணங்கள், குறிப்பிட்ட சில [[உறுப்பு (கணிதம்)|உறுப்புகளின்]] தொகுப்பாகும். இக்கணங்கள் பல்வேறான '''கணக் குறியீடு'''களால் (''Set notation'') குறிக்கப்படுகின்றன. ஒரு கணத்தின் பண்புகளைப் பொறுத்து அக்கணத்தைக் குறிப்பதற்கான பொருத்தமான குறியீடு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
 
== கணத்தை ஒரு பொருளாகக் குறித்தல் ==
ஒரு கணத்தைப் பகுக்கவியலா உருப்படியாகக் கருதவேண்டிய சூழ்நிலையில், அக்கணமானது ஒரேயொரு பெரிய ஆங்கில எழுத்தால் குறிக்கப்படும். குறிப்பிலா, பொதுவான கணத்திற்கான குறியீடாக {{math|''S''}} பயன்படுத்தப்படுகிறது. ஒரே சமயத்தில் பல கணங்களைக் கையாளும்போது அவை சில முதலாவதக வரும் ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன: {{math|''A''}}, {{math|''B''}}, {{math|''C''}}, ... .
"https://ta.wikipedia.org/wiki/கணக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது