வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
== வளிமம் பற்றிய விதிகள் ==
===பாயில் விதி ===
1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்பவர் வாயுக்களின் கன அளவிற்கும், அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு கூறினாா். பாயில் விதியானது சில நேரங்களில் பாயில்-மாியோட்டே விதி எனவும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite book|last=Draper|first=John William|title=A Textbook on chemistry|year=1861|page=46|url=https://books.google.com/books?id=HKwS7QDh5eMC&pg=PA1&dq=draper,+john+william&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false}}</ref> “மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாாயுவின் அழுதத்தமும் (P), அதன் கன அளவும் (V) ஒன்றுக்கொன்று எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. <ref>Levine, Ira. N (1978). "Physical Chemistry" University of Brooklyn: [[McGraw-Hill]]</ref><ref name="levine_1">Levine, Ira. N. (1978), p. 12 gives the original definition.</ref>
[[File:Boyles Law animated.gif|thumb|300px| மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவிற்கும், அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் நகா்படம்]]
 
வரிசை 69:
 
''P'' என்பது [[அழுத்தம்]], ''V'' என்பது [[கன அளவு]] , மற்றும் ''k'' ஒரு மாறிலி
 
:<math>P_1 V_1 = P_2 V_2.</math>
 
இந்த சமன்பாட்டிலிருந்து வாயுவின் கன அளவு அதிகரிக்கும் போது வாயுவின் அழுத்தமானது குறைகிறது. இதைப்போன்றே கன அளவு குறையும் போது அழுத்தம் அதிகரிக்கிறது.
 
* சார்லசு விதி (1787-1802) (Charles's law)
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது