"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,000 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
:{{math|'''R'''}} – [[மெய்யெண்]]கள் (மெய்யெண்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் "Real numbers" என்பதன் முதலெழுத்து)
:{{math|'''C'''}} – [[சிக்கலெண்]]கள் (சிக்கலெண்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் "Complex numbers" என்பதன் முதலெழுத்து)
 
இக்குறிப்பிட்ட எண்களின் கணங்களைக் குறிப்பதற்கு சில நூலாசிரியர்கள் <math>\mathbb{C}</math>, <math>\mathbb{N}</math> போன்ற தடித்த எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையானது கையெழுத்துப் பிரதிகளுக்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. எனினும் [[டொனால்ட் குனுத்]] போன்ற கணித அச்சுக்கலை வல்லுநர்கள் இம்முறையை அச்சுப்பிரதிகளுக்கு ஏற்கவில்லை.<ref>Krantz, S., ''Handbook of Typography for the Mathematical Sciences'', Chapman & Hall/CRC, Boca Raton, Florida, 2001, p. 35.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292785" இருந்து மீள்விக்கப்பட்டது