"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
== கணத்தை ஒரு பொருளாகக் குறித்தல் ==
ஒரு கணத்தைப் பகுக்கவியலா உருப்படியாகக் கருதவேண்டிய சூழ்நிலையில், அக்கணமானது ஒரேயொரு பெரிய ஆங்கில எழுத்தால் குறிக்கப்படும். குறிப்பிலா, பொதுவான கணத்திற்கான குறியீடாக {{math|''S''}} பயன்படுத்தப்படுகிறது. ஒரே சமயத்தில் பல கணங்களைக் கையாளும்போது அவை சில முதலாவதகமுதலாவதாக வரும் ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன: {{math|''A''}}, {{math|''B''}}, {{math|''C''}}, ... .
 
சில குறிப்பிட்ட எண் கணங்களுக்குத் தனிப்பட்ட குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன:
 
:{{math|'''∅'''}} – [[வெற்றுக் கணம்]] (<math>\emptyset</math>, <math>\varnothing</math>, {{math|&#123;&#125;}} எனவும் குறிக்கப்படும்)
:{{math|'''C'''}} – [[சிக்கலெண்]]கள் (சிக்கலெண்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல் "Complex numbers" என்பதன் முதலெழுத்து)
 
இக்குறிப்பிட்ட எண்களின் கணங்களைக் குறிப்பதற்கு சில நூலாசிரியர்கள் <math>\mathbb{C}</math>, <math>\mathbb{N}</math> போன்ற தடித்த எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையானது கையெழுத்துப் பிரதிகளுக்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப் படுகிறதுஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும் [[டொனால்ட் குனுத்]] போன்ற கணித அச்சுக்கலை வல்லுநர்கள் இம்முறையை அச்சுப்பிரதிகளுக்கு ஏற்கவில்லை.<ref>Krantz, S., ''Handbook of Typography for the Mathematical Sciences'', Chapman & Hall/CRC, Boca Raton, Florida, 2001, p. 35.</ref>
 
== மேற்கோள்கள் ==
32,045

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292819" இருந்து மீள்விக்கப்பட்டது