வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
இவ்விதிப்படி, மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலைக்கு நேர் விகிதத்திலிருக்கும்.
 
[[File:Charles and Gay-Lussac's Law animated.gif|thumb|300px| வெப்பநிலைக்கும், கன அளவிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் ஒரு நகா்படம்]]
 
<ref>{{Citation
| publisher = Heinemann
| isbn = 0-435-57078-1
| pages = 141–42
| last = Fullick
| first = P.
| title = Physics
| location =
| year = 1994
}}.</ref>
</blockquote>
இந்தத் தொடர்பானது கணிதவியல் சமன்பாடாக பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
:<math>V \propto T</math>
or
:<math>\frac{V}{T} = k,</math>
where:
:''V'' வாயுவின் கன அளவு,
:''T'' வாயுவின் வெப்பநிலை (கெல்வின் அலகில்),
:''k'' மாறிலி.
 
இந்த விதியானது வெப்பநிலை அதிகரிக்கும் போது ஒரு வாயு எவ்வாறு விாிவடைகிளது என்பதை விளக்குகிறது. மாறாக, வெப்பநிலையில் ஏற்படும் குறைவானது கன அளவில் குறைவை ஏற்படுத்துகிறது. இரண்டு வேறுபட்ட நிலைகளில் ஒரு பொருளின் நிலைகளை ஒப்பிட இந்த விதியானது பின்வருமாறு எழுதப்படலாம்.
:<math>\frac{V_1}{T_1} = \frac{V_2}{T_2} \qquad \text{or} \qquad \frac {V_2}{V_1} = \frac{T_2}{T_1} \qquad \text{or} \qquad V_1 T_2 = V_2 T_1.</math>
 
இந்த சமன்பாடானது, தனி வெப்பநிலையானது அதிகரிக்கப்படும் போது வாயுவின் கன அளவு அதிகரிக்கிறது.
 
 
 
* 'கே லூசாக் விதி (1809) (Gay-Lussac's law)
"https://ta.wikipedia.org/wiki/வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது