அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 30:
[[படிமம்:Mond- und Sonnenbuchstaben.svg|சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)|thumb|right|300px]]
▲வற்றுடன் தொடர்புடையது. இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 183 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5471367.ece அரபி: ஓர் அறிமுகம், தமிழ் தி இந்து நாளிதழ்,டிசம்பர் 18,2013 ]</ref> [[இஸ்லாம்|இஸ்லாமிய]] சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. [[அல்ஜீரியா]], [[பாரேன்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[ஜோர்தான்]], [[குவைத்]], [[லெபனான்]], [[லிபியா]], [[ஓமான்]], [[கட்டார்]], [[சவுதி அரேபியா]], [[சூடான்]], [[சிரியா]], [[யேமன்]] போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் [[பாரசீக மொழி]], துருக்கியம், சோமாலி, போசுனியன், [[வங்காளி]], [[உருது]], [[இந்தி]], [[மலாய்]], அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் [[ஹீப்ரு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
|