மனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
==== மொழி ====
தனது தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது.
 
== குடியிருப்புகள் மற்றும் மக்கள்தொகை ==
தொடக்ககாலத்தில் மனித குடியேற்றங்களானது நீர்நிலைகளின் அருகாமை, வாழ்க்கை முறைகள், பிழைப்புக்காக இயற்கை வளங்களை பயன்படுத்துதல், விளைவிற்குரிய சாகுபடி நிலம் மற்றும் கால்நடை மேய்த்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது.ஆயினும் மனித இனமானது தங்களின் இருப்பிடங்களை தொழில்நுட்ப அறிவைக் கொண்டு நீர்ப்பாசனம், நகர கட்டமைப்புகள், போக்குவரத்து, உற்பத்திப் பொருட்கள், காடழிப்புகள் போன்றவற்றின் மூலம் மாற்றியமைத்து வாழ தகவமைத்துக்கொண்டனர்.
[[File:BlackMarble20161km.jpg|thumb|800px|center|2016 ல் ஓர் இரவுப்பொழுதில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிழற்படம்.படத்தில் பிரகாசமான பகுதி அடர்த்தியான மக்கள்தொகை வாழிடங்களை காட்டுகிறது]]
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது