உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
== நவீன உயிரியலின் அடிப்படைகள் ==
== நவீன உயிரியலின் அடிப்படைகள் ==
உயிரியலில் பல கொள்கைகள்கோட்பாடுகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முக்கியமானமுதன்மை வாய்ந்த ஐந்து கொள்கைகள்கோட்பாடுகள் கீழே கருதப்படுகின்றன:<ref name="avila_biology">{{cite book |author=Avila, Vernon L. |title=Biology: Investigating life on earth |publisher=Jones and Bartlett |location=Boston |year=1995 |pages=11–18|isbn=0-86720-942-9 |oclc= |doi= |accessdate=}}</ref>
 
* '''[[கலக்கொள்கைகலக்கோட்பாடு]]''' - [[உயிரணு|கலங்களுடன்உயிர்க்கலங்களுடன்]] தொடர்புடைய சகலஅனைத்துக் கற்கைகளும் கலக்கொள்கையில்கலக்கோட்பாட்டில் அடங்கும். சகலஅனைத்து [[உயிரினம்|உயிரினங்களும்]] ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டமேற்பட்டவகை கலங்களைக்உயிர்க்கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு ரீதியானதும்வகையிலும் தொழிற்பாட்டு ரீதியானதுமானவகையிலுமான அடிப்படை அலகு கலமாகும்உயிர்க்கலமாகும். சகலஅனைத்து கலங்களும்உயிர்க்கலங்களும் முதலுள்ளமுதலிலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
* '''[[படிவளர்ச்சிக்படிமலர்ச்சிக் கொள்கைகோட்பாடு]]''' - [[மரபணு]]வில் ஏற்படும் மாற்றங்களாலும், [[இயற்கைத் தேர்வு|இயற்கைத் தேர்வினாலும்]], ஒரு சனத்தொகையினதுமக்கள்தொகையின் [[பரம்பரைமரபுபேற்று]]க்ப் குணவியல்புகள்பண்புகள் [[சந்ததி|தலைமுறைக்கு]]த் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]], பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன என படிமலர்ச்சிக் கோட்பாடு கொள்கிறது.
* '''சக்திஆற்றல்''' - அனைத்து உயிரினங்களினதும்உயிரினங்களின் நிலைப்பாட்டிற்குநிலைப்பாட்டிற்கும் சக்தியானதுஆற்றல் தேவைப்படுகின்றது. அந்த சக்தியைஆற்றலை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன.
* '''[[ஒருசீர்த்திடநிலைஅகநிலைப்புக் கோட்பாடு]]''' - அனைத்து உயிரினங்களும் தமது உட்ச்சூழலைஉடற்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணுவதற்கானபேணிச் சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என அகநிலைப்புக் கோட்பாடு கொள்கிறது..
* '''[[மரபணுமரபனியல் கோட்பாடு]]''' -– மரபன் எனும் மரபணுவே [[பாரம்பரியம்|பாரம்பரியத்திற்கானமரபுபேற்றுக்கான]] அடிப்படை அலகாகும் என மரபனியல் கோட்பாடு கருதுகிறது.. ஒருஓர் உயிரினத்தின் குணவியல்புகள்பண்புகள் அனைத்தும் [[டி.என்.ஏ]] இல்எனும் மரபனில் இருக்கும் இந்த மரபணுவிலேயே குறியிடப்பட்டுள்ளது.
 
==உயிரியலில் படிநிலை அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது