→top: இணைப்புக்காகத் தகவல் மாற்றம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→top: இணைப்புக்காகத் தகவல் மாற்றம் |
→top: இணைப்புக்காகத் தகவல் மாற்றம் |
||
வரிசை 22:
'''அன்டன் பாவ்லோவிச் செகாவ்''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}, '''அந்தோன் பாவ்லொவிச் சேகவ்'''; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived."</ref><ref name="Steiner">"Stories ... which are among the supreme achievements in prose narrative."</ref> [[ஹென்ரிக் இப்சன்]] மற்றும் ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கிவைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref>. செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் எனது வைப்பாட்டி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888.</ref>
1896
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.<ref>"Chekhov is said to be the father of the modern short story".</ref>
இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
== இளமைக்காலம் ==
|