"புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,482 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வகைகள் ==
புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன அவை -.கர்ண புறா,ஹோமர் புறா,கட்ட மூக்கு ஹோமர் புறா, உருளி புறா , கன்னியாஸ்திரிஜாகோபின் புறா, கன்னியாஸ்திரி புறா, நாட்டிய புறா, படாங்கு புறா , மோர்னிங் புறா (தவுட்டுப் புறா) , கிங் புறா , ஊது புறா , நுச்க்கிமுஸ்கி புறா, ரோலர் புறா ,சிராஸ் புறா , விக்டோரியா புறா , கிரௌண்ட் புறா , கிரீன் புறா , சார்டின் புறா (கட்டைச் சொண்டு ) ,பிரில் புறா , ஜிப்ரா புறா , கேரியர் புறா,ஆஸ்திரில புறா , நமக்குவா புறா ஆகியனவாகும்.
=== கர்ண புறா ===
கர்ண புறா என்பது பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை புறா இதன் கண்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் இதை வெள்ளிக்கண் என்பார்கள் , இது இயல்பாகவே கர்ணம் அடித்து பறக்ககுடியவை இவற்றை நன்கு பயிற்ச்சி கொடுபதன் மூலம் பந்தயங்களில் பறக்க விடலாம்
=== சாதா புறா (தவுட்டுப் புறா) ===
இவற்றின் கண்கள் சிகப்பு ,மஞ்சள் நிறம் கலந்து இருக்கும் இதன் கண்ணின் நிறம் அமைப்பு மற்றும் உடல் அமைப்பு வைத்து தேர்வு செய்து அவற்றை பயிற்சி கொடுத்து பந்தயத்திற்கு பழக்குவார்கள்
=== ஹோமர் புறா ===
இந்தவகை புறாக்கள் நீண்ட தூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. பந்தயங்களில் பயன்படுத்தபடும். சிறு குஞ்சிலேயே பயிற்சி கொடுத்து வளர்க்கப்படும்
=== கட்ட மூக்கு ஹோமர் புறா ===
இதன் அலகு சிறியதாய் இருக்கும் இவ்வகை புறாக்களும் ஹோமர் போன்று இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவை .
=== ஜாகோபின் புறா ===
இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் கழுத்தை சுற்றி உள்ள இறகுகள் தான் மேலும் இதன் தலை மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் .
=== கன்னியாஸ்திரி புறா ===
கன்னியாஸ்திரி புறாக்கள் ஜாகோபின் புறாக்களை போன்றே இருக்கும் ஆனால் தலையை சுற்றியுள்ள இறகுகள் சற்று குறைவாக இருக்கும் .
=== சிராஸ் புறா ===
சிராஸ் புறாவின் சிறப்பு என்னவென்றால் அதன் கண்களின் கீழே இருந்து வயிறு வரைக்கும் வெள்ளை நிறத்தில் இருக்கும், தலை மற்றும் இறக்கைகள் வேறு நிறத்தில் இருக்கும் இதன் கால்விரல்களில் இறக்கைகள் இருக்கும் இந்த புறாவை பெங்குன்யின் புறா என்றும் கூறுவார்கள்
=== முஸ்கி புறா ===
இதன் தலை பெரும்பாலும் வெள்ளை நிறத்திலும் மற்றும் வெள்ளை கலந்த நிறத்திலும் இருக்கும் இதன் தலையில் முள் இருக்கும் இது தன் கழுத்தை எப்போதும் ஆட்டிக்கொண்டே இருக்கும்
=== பிரில் பேக் புறா ===
இதன் இறக்கைகளில் உள்ள இறகுகள் சுருள் சுருளாய் இருக்கும் இதற்கு கால் விரல்களில் உள்ள இறக்கைகள் இருக்கும் அதிலும் சுருள்கள் இருக்கும்
=== படாங்கு புறா ===
அதன் மூக்கின் மேல் உள்ள பஞ்சு போன்ற அமைப்பு பெரியதாய் இருக்கும் மேலும் இதன் கண்களை சுற்றி சிகப்பு வலயங்கள் காணப்படும் ..
=== கேரியர் புறா ===
இந்த புறாக்கள் படாங்கு புறாக்களை போலவே இருக்கும் அனால் சற்று பெரியதாய் ஒல்லியாய் இருக்கும் .
=== கிங் புறா ===
இவ்வகை புறாக்கள் பார்பதற்கு கோழி போன்ற வடிவில் இருக்கும் இது ஒரு அமெரிக்க புறா இனம் ஆகும்.
== அலங்கார புறாக்கள் ==
அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்கின்றனர் அவைகளின் வகைகள் பின்வருமாறு ...
புறாகளில் மயில் புறா மிகவும் அழகானவை அவற்றின் வால் தான் அழகு அது எப்போதும் மயில் தோகை விரிப்பது விரித்துகொண்டு இருக்கும் அதனால் தான் இவற்றை மயில் புறா என்பார்கள்
=== இந்திய மயில் புறா ===
இவற்றிற்க்கு தலையில் முள் போன்ற அமைப்பு இருக்கும் கால் விரல்களில் உள்ள இறக்கைகள் இருக்கும்.இவை கழுத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும்
=== அமெரிக்க மயில் புறா ===
வற்றின் வால் இறகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
=== சில்கி மயில் புறா ===
இவற்றின் இறகுகள் பிரிபிரியாய் (silky) இருக்கும்
=== கரகந்து மயில் புறா ===
இவற்றின் வால் இறகுகள் பெரிதாக இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.
 
== புறாக்களின் அழிவும் அவற்றைப் பாதுகாத்தலும் ==
6,367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293481" இருந்து மீள்விக்கப்பட்டது