"சியா இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சன்னி இஸ்லாம்|சன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் [[அரபு மொழி]]ச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/islam/subdivisions/sunnishia_1.shtml Sunni and Shi'a]</ref>
 
இந்திய முஸ்லிம்களில் 3590 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள்.{{citation needed}} பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.{{citation needed}} சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் [[இரான்]]. இரானுக்கு அடுத்தபடியாக, [[இராக்]], [[லெபனான்]], [[பாகிஸ்தான்]], [[சிரியா]], [[ஏமன்]], [[இந்தியா]], [[வங்காள தேசம்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
 
== சுன்னி-சியா வேறுபாடுகள் ==
==மொகரம் ==
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு [[முஃகர்ரம்|மொகரம்]] ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.
====பல்வேறு நாடுகளில் ஷிஆ மக்கள் தொகை பட்டியல்====
2009 அக்டோபரில் வெளியான ''உலகளாவிய முஸ்லிம் மக்கள் தொகை '' அறிக்கை அடிப்படையில்
 
{| class="wikitable sortable" style="width:100%; float:left;"
|ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஷிஆ முஸ்லிம் மக்கள் தொகையுள்ள நாடுகள்
|-
! style="width:20%;"|நாடு
! style="width:20%;"|ஷிஆ முஸ்லிம் மக்கள் தொகை <!-- This column shows Pew statistics only, please! -->
! style="width:10%;"| முஸ்லிம் மக்கள் தொகையில் ஷிஆக்களின் விகிதம்<ref name="PRC"/><ref name="mgmpPRC"/> <!-- This column shows Pew statistics only, please! -->
! style="width:10%;"|உலகளாவிய ஷிஆ மக்கள் தொகையில் விகிதம் "/> <!-- This column shows Pew statistics only, please! -->
! style="width:20%;" class="unsortable"|குறைந்த மதிப்பீடு <!-- Plz provide reliable, verifiable web-reference with the claim -->
! style="width:20%;" class="unsortable"|அதிக மதிப்பீடு <!-- Plz provide reliable, verifiable web-reference with the claim -->
|-
| [[ஈரான்]]
| align=right | {{ntsh|66000}}66,000,000&nbsp;– 70,000,000
| align=right | {{ntsh|90}}90–95
| align=right | {{ntsh|37}}37–40
| align=right |
| align=right | 71 மில்லியன்<ref name="CDN">{{cite web|last1=Husain|first1=Rahat|title=Analysis indicates Shia populations are being underreported|url=http://www.commdiginews.com/world-news/analysis-indicates-shia-populations-are-being-underreported-50702/|website=Communities Digital News|accessdate=30 August 2016|date=26 October 2015}}</ref>
|-
| [[பாகிஸ்தான்]]
| align=right | {{ntsh|17000}}17,000,000&nbsp;– 26,000,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|11}}10-15
| align=right |
| align=right | 43,250,000<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/pk.html |title=CIA - The World Factbook |publisher=Cia.gov |accessdate=2011-05-04}}</ref>&nbsp;– 57,666,666<ref>{{cite web|url=http://www.islamicinsights.com/news/international-news/violence-against-pakistani-shias-continues-unnoticed.html |title=Violence Against Pakistani Shias Continues Unnoticed &#124; International News |publisher=Islamic Insights |accessdate=2011-05-04}}</ref><ref>[http://www.presstv.ir/detail.aspx?id=86937&sectionid=351020401 Taliban kills Shia school children in Pakistan]</ref>
|-
| [[இந்தியா]]
| align=right | {{ntsh|16000}}17,000,000&nbsp;– 26,000,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|9}}9–14
| align=right |
| align=right | 40,000,000<ref>{{cite news |url=http://timesofindia.indiatimes.com/city/lucknow/Shia-women-too-can-initiate-divorce/articleshow/334804.cms |title=Shia women too can initiate divorce |publisher=[[The Times of India]] |date=6 November 2006 |accessdate=2010-06-21}}</ref>&nbsp;– 50,000,000.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.uk/30000-indian-muslims-ready-fight-isis-bare-handed-iraq-1454415|title=30,000 Indian Shia Muslims Ready to Fight Isis 'Bare Handed' in Iraq|work=International Business Times UK}}</ref>
 
|-
| [[ஈராக்]]
| align=right | {{ntsh|19000}}19,000,000&nbsp;– 22,000,000
| align=right | {{ntsh|65}}65–70
| align=right | {{ntsh|11}}11–12
| align=right |
| align=right |
|-
| [[ஏமன்]]
| align=right | {{ntsh|8000}}8,000,000&nbsp;– 10,000,000
| align=right | {{ntsh|35}}35–40
| align=right | {{ntsh|5}}~5
| align=right |
| align=right |
|-
| [[துருக்கி]]
| align=right | {{ntsh|7000}}7,000,000&nbsp;– 11,000,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|4}}4–6
| align=right |
| align=right | 22 மில்லியன்<ref name="CDN"/>
|-
| [[அசர்பைஜான்]]
| align=right | {{ntsh|5000}}5,000,000&nbsp;– 7,000,000
| align=right | {{ntsh|65}}65–75
| align=right | {{ntsh|3}}3-4
| align=right |
| align=right | 8.16 மில்லியன்,<ref name="CDN"/> 85% of total population<ref name="files.preslib.az">{{cite web|url=http://files.preslib.az/projects/remz/pdf_en/atr_din.pdf|title=Religion|publisher=Administrative Department of the President of the Republic of Azerbaijan – Presidential Library|accessdate=22 February 2015}}</ref>
|-
| [[ஆப்கானிஸ்தான்]]
| align=right | {{ntsh|3000}}3,000,000&nbsp;– 4,000,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|1}}~2
| align=right |
| align=right | 6.1 மில்லியன்<ref name="CDN"/> 15–19% of total population
|-
| [[சிரியா]]
| align=right | {{ntsh|3000}}3,000,000&nbsp;– 4,000,000
| align=right | {{ntsh|12}}15-20
| align=right | {{ntsh|1}}~2
| align=right |
| align=right |
|-
| [[சவுதி அரேபியா]]
| align=right | {{ntsh|2000}}2,000,000&nbsp;– 4,000,000
| align=right | {{ntsh|15}}10–15
| align=right | {{ntsh|1}}1-2
| align=right |
| align=right |
 
|-
| [[நைஜீரியா]]
| align=right | {{ntsh|3999}}<4,000,000
| align=right | {{ntsh|4}}<5
| align=right | {{ntsh|1}}<2
| align=right |
| align=right | 22-25 மில்லியன்<ref>{{cite news |url=http://www.thisdaylive.com/articles/-no-settlement-with-iran-yet-/74044/ |title='No Settlement with Iran Yet' |archiveurl=https://web.archive.org/web/20130528050955/http://www.thisdaylive.com/articles/-no-settlement-with-iran-yet-/74044/|archivedate=2013-05-28|publisher=This Day |date=16 November 2010}}</ref>{{failed verification|date=December 2015|reason=Cited source from 2010 says 5-10 million as of then}}
 
|-
| [[லெபனான்]]
| align=right | {{ntsh|1000}}1,000,000&nbsp;– 2,000,000
| align=right | {{ntsh|50}} 45-55
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |தோராய மதிப்பீடு .<ref>Growth of the world's urban and rural population:n1920-2000, Page 81. United Nations. Dept. of Economic and Social Affairs</ref> 50-55%<ref>[[Farzana Hassan|Hassan, Farzana]]. ''Prophecy and the Fundamentalist Quest'', page 158</ref><ref>Corstange, Daniel M. ''Institutions and Ethnic politics in Lebanon and Yemen'', page 53</ref><ref>Dagher, Carole H. ''Bring Down the Walls: Lebanon's Post-War Challenge'', page 70</ref>
|-
| [[தான்சானியா]]
| align=right | {{ntsh|1999}}<2,000,000
| align=right | {{ntsh|9}}<10
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
 
|-
| [[குவைத்]]
| align=right | {{ntsh|0500}}500,000 - 700,000
| align=right | {{ntsh|30}}20-25
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right | 30%-35% 1.2மில்லியன் முஸ்லிம்களில்
|-
| [[ஜெர்மனி]]
| align=right | {{ntsh|400}}400,000&nbsp;– 600,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
|-
| [[பஹ்ரைன்]]
| align=right | {{ntsh|400}}400,000&nbsp;– 500,000
| align=right | {{ntsh|66}}65–70
| align=right | {{ntsh|0}}<1
| align=right |100,000 (66%<ref name="FCO">http://www.fco.gov.uk/en/travel-and-living-abroad/travel-advice-by-country/country-profile/middle-east-north-africa/bahrain/</ref> of citizen [[Demographics of Bahrain#Population|population]])
| align=right |200,000 (70%<ref name="Amir Taheri">{{cite web|url=http://www.nypost.com/p/news/opinion/opedcolumnists/why_bahrain_blew_up_NkYx4h4E1m80WGe2tXfsrI |title=Why Bahrain blew up |publisher=New York Post |date=2011-02-17 |accessdate=2011-02-22}}</ref> குடிமக்களில் [[Demographics of Bahrain#Population|population]])
|-
| [[தாஜிகிஸ்தான்]]
| align=right | {{ntsh|400}}~400,000
| align=right | {{ntsh|7}}~7
| align=right | {{ntsh|0}}~1
| align=right |
|
|-
| [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| align=right | {{ntsh|300}}300,000&nbsp;– 400,000
| align=right | {{ntsh|10}}10
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
|-
| [[அமெரிக்கா]]
| align=right | {{ntsh|200}}200,000&nbsp;– 400,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
|-
| [[ஓமான்]]
| align=right | {{ntsh|100}}100,000&nbsp;– 300,000
| align=right | {{ntsh|5}}5–10
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right | 948,750<ref>[http://www.adherents.com/largecom/com_shiite.html Top 15 Countries with Highest Proportion of Shiites in the Population], ''7 July 1999''</ref>
|-
| [[இங்கிலாந்து]]
| align=right | {{ntsh|0100}}100,000&nbsp;– 300,000
| align=right | {{ntsh|11}}10–15
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
 
|-
| [[கத்தார்]]
| align=right | {{ntsh|100}}~100,000
| align=right | {{ntsh|10}}~10
| align=right | {{ntsh|0}}<1
| align=right |
| align=right |
|}
{{clear}}
 
[[File:Shia Muslims per Continents.svg|thumb|Proportion of the world total of Shia Muslim adherents by continents displayed as a pie diagram:<br />
{|
|-
| style="background:#000;"|&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;||&nbsp;America||0.6&nbsp;%
|-
| style="background:#f00;"|&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;||&nbsp;Europe||4.4&nbsp;%
|-
| style="background:#00c800;"|&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;||&nbsp;Africa||0.8&nbsp;%
|-
| style="background:#ffc800;"|&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;||&nbsp;Asia||94&nbsp;%
|}
]]
 
== இந்தியாவில் ==
6,368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293508" இருந்து மீள்விக்கப்பட்டது