அவலோகிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வஜ்ரயான பௌத்தத்தின் கருத்து: + உள்விக்கி இணைப்பு
வரிசை 53:
அவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது
 
===[[வஜ்ரயான பௌத்தம்|வஜ்ரயான பௌத்தத்தின்]] கருத்து===
 
திபெத்திய பாரம்பரியத்தில், அவலோகிதர் சென்ற கல்பத்தில் இருந்த ஒரு கருணை நிரம்பிய புத்த பிக்கு, தற்போதைய கல்பத்தில் போதிசத்துவம் அடைத்தாக கருதிகின்றனர். இன்னொரு கருத்தின் படி அவலோகிதர் பிரபஞ்ச கருணையின் வடிவமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அவலோகிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது