"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,739 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
இக்குறிப்பிட்ட எண்களின் கணங்களைக் குறிப்பதற்கு சில நூலாசிரியர்கள் <math>\mathbb{C}</math>, <math>\mathbb{N}</math> போன்ற தடித்த எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையானது கையெழுத்துப் பிரதிகளுக்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும் [[டொனால்ட் குனுத்]] போன்ற கணித அச்சுக்கலை வல்லுநர்கள் இம்முறையை அச்சுப்பிரதிகளுக்கு ஏற்கவில்லை.<ref>Krantz, S., ''Handbook of Typography for the Mathematical Sciences'', Chapman & Hall/CRC, Boca Raton, Florida, 2001, p. 35.</ref>
 
== உறுப்புகளை முன்னிலைப்படுத்தும் குறியீடுகள் ==
===பட்டியல் முறை ===
கணங்களை ஒரே உருப்படியாகக் கொள்வைதைக் காட்டிலும் அவற்றின் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலைகளும் உண்டு. அவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு கணத்தின் உறுப்புகள் இரட்டை அடைப்புக்குறிக்குள் பட்டியலிடப்படுகின்றன. முடிவுறு கணங்களை மட்டுமே இம்முறைப்படி குறிக்க முடியும்.
 
எடுத்துக்காட்டுகள்:
*இரட்டைப் [[பகா எண்]]களின் கணம் = {2}
*இந்திய தேசியக் கொடியின் நிறங்களின் கணம் = {சிவப்பு, வெள்ளை, பச்சை}
*முதல் பத்து [[வர்க்கம் (கணிதம்)|வர்க்க எண்களின்]] கணம் = {1, 4, 9}
 
கணங்களின் வரையறையின்படி ஒரு குறிப்பிட்ட பொருளானது ஒரு கணத்தின் உறுப்பாக இருக்குமா இல்லையா என்பதுதான் முக்கியமானதே தவிர, அவை அக்கணத்தில் எத்தனையாவது உறுப்பாக உள்ளது என்பது அவசியமில்லை.
 
மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் உறுப்புகளின் வரிசை மாறுவதால் அந்த கணங்களில் மாற்றமில்லாததைக் காணலாம்:
*இந்திய தேசியக் கொடியின் நிறங்களின் கணம் = {சிவப்பு, வெள்ளை, பச்சை} = {வெள்ளை, பச்சை, சிவப்பு}
*முதல் பத்து [[வர்க்கம் (கணிதம்)|வர்க்க எண்களின்]] கணம் = {1, 4, 9} = {1, 9, 4}
 
இம்முறையில் வெற்றுக் கணமானது { } எனக் குறிக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293632" இருந்து மீள்விக்கப்பட்டது