அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.{{sfn|Lindberg|2007|p=3}}{{efn|Isaac Newton's [[Philosophiae Naturalis Principia Mathematica]] (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "[[natural philosophy]]", akin to "systematic study of nature"}} என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை [[Ibn al-Haytham]] அவர்களால் அவரது ''ஒளியியல் நூலில்'' வறையறுக்கப்பட்டது.<ref name="Haq">[[Syed Nomanul Haq|Haq, Syed]] (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.</ref><ref>[[G. J. Toomer]]. [http://www.jstor.org/stable/228328?pg=464 Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) ''Ibn Al-Haythams Weg Zur Physik''] Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."</ref><ref>{{cite web|url=http://www.light2015.org/Home/ScienceStories/1000-Years-of-Arabic-Optics.html|title=International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics|publisher=}}</ref><ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/7810846.stm|work=BBC News|title=The 'first true scientist'|author=Al-Khalili, Jim|date=4 January 2009|accessdate=24 September 2013}}</ref><ref>{{Cite journal|last=Gorini|first=Rosanna|title=Al-Haytham the man of experience. First steps in the science of vision|url=http://www.ishim.net/ishimj/4/10.pdf|journal=Journal of the International Society for the History of Islamic Medicine|volume=2|issue=4|pages=53–55|date=October 2003|format=PDF|accessdate=2008-09-25|ref=harv}}</ref> பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[BBC]], 2009</ref>
 
 
 
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்ட்த்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்கலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம்எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.<ref name="Cahan Natural Philosophy">{{cite book|editor1-last=Cahan|editor1-first=David|title=From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science|date=2003|publisher=University of Chicago Press|location=Chicago|isbn=0-226-08928-2}}</ref><ref>The ''Oxford English Dictionary'' dates the origin of the word "scientist" to 1834.</ref>
== வரலாறு ==
முதன்மைக் கட்டுரை:[[அறிவியலின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது