"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

955 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
:முக்கால் புள்ளி (:)என்னும் விளக்கக் குறிக்குப் பதிலாக சில நேரங்களில் பைப் (pipe) என்னும் நெடுங்கோடும் '''|''' குறியாகப் பயன்படுத்தப்படும்.
 
== பிற குறியீடுகள் ==
{{math|''S''}} கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட உறவு ''R'' எனில், {{math|''S''}} இன் உறுப்புகளோடு ({{math|''x''}}) உறவு ''R'' ஆல் இணைக்கப்படும் பொருட்களின் கணமானது {{math|''S''<sub>''R''</sub>(x)}} எனக் குறிக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டுகள்:
எண்கோட்பாட்டில், ''வகுக்கும்'' (குறியீடு: |) என்ற உறவிற்கு, {{math|''n''}} என்ற முழு எண்ணின் காரணிகளின் ([[வகுஎண்]]கள்) கணமானது {{math|'''Z'''<sub> &#124; </sub>(''n'')}} எனக் குறிக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293648" இருந்து மீள்விக்கப்பட்டது