"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

874 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== உறுப்புகளை முன்னிலைப்படுத்தும் குறியீடுகள் ==
கணங்களை ஒரே உருப்படியாகக் கொள்வைதைக் காட்டிலும் அவற்றின் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலைகளும் உண்டு.
 
===விவரித்தல் அல்லது வருணனை முறை===
கணங்களை அவற்றின் உறுப்புகளின் பண்பினை விளக்கும் சொற்களைக் கொண்டு குறிக்கும் முறை விவரித்தல் முறை அல்லது வருணனை முறை (Desciption Methed) எனப்படும்.
 
:எடுத்துக்காட்டாக:
:''A'' = முதல் நான்கு நேர்ம [[முழு எண்|முழு எண்களை]] உறுப்புகளாகக் கொண்ட கணம்.
:''B'' = [[இந்திய தேசியக் கொடி|இந்தியக் கொடியில்]] உள்ள நிறங்களை உறுப்புகளின் கணம்
 
===பட்டியல் முறை ===
கணங்களை ஒரே உருப்படியாகக் கொள்வைதைக் காட்டிலும் அவற்றின் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலைகளும் உண்டு. அவ்வாறான சூழ்நிலைகளில்இம்முறையில் ஒரு கணத்தின் உறுப்புகள் இரட்டை அடைப்புக்குறிக்குள் பட்டியலிடப்படுகின்றன.
 
முடிவுறு கணங்களை இம்முறைப்படி குறித்தல்:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293653" இருந்து மீள்விக்கப்பட்டது