"மே 26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

998 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== நிகழ்வுகள் ==
 
* [[1293]] -– [[ஜப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1538]] -– [[ஜோன் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
* [[1637]] -– [[பீக்குவாட் போர்]]: [[புரொட்டஸ்தாந்து]], [[மொஹீகன்]] படைகள் [[ஜெர்மன்]] தளபதி [[ஜோன் மேசன்]] தலைமையில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]]டில் [[பீக்குவாட்]] இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் [[பழங்குடிகள்|பழங்குடி]]யினரைக் கொன்றனர்.
* [[1838]] -– [[கண்ணீர்த் தடங்கள்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[செரோக்கீ]] [[பழங்குடிகள்|பழங்குடிகளின்]] கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1879]] -– [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் [[ரஷ்யா]]வும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கைச்சாத்திட்டன.
* [[1896]] -– [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாசு]] [[ரஷ்யாஉருசியா]]வின் சார் மன்னனாக முடி சூடினான்.
* [[1912]] -– [[இலங்கை]]யில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் [[அந்தமான் தீவு]]க்கு அனுப்பப்பட்டனர்.
* [[1917]] -– [[இலினொய்]]யில் நிகழ்ந்த [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
* [[1918]] -– [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[1958]] -– [[இலங்கை இனக் கலவரம், 1958|இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
* [[1966]] -– [[பிரித்தானிய கயானா]] விடுதலை அடைந்து [[கயானா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
* [[1969]] -– [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 10]] விண்கலம் மனிதனை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு [[பூமி]] திரும்பியது.
*[[1971]] – [[வங்காளதேச விடுதலைப் போர்]]: பாக்கித்தானிய இராணுவத்தினர் [[வங்காளதேசம்]], [[சில்ஹெட்|சில்கெட்]] பகுதியில் 71 [[இந்து]]க்களைப் படுகொலை செய்தனர்.
* [[1983]] - [[ஜப்பான்|ஜாப்பானை]]த் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1972]] – அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]], சோவியத் தலைவர் [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிது பிரெசுநேவ்]] ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
* [[1987]] - [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேஷன் லிபரேஷன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
* [[19911983]] -– [[தாய்லாந்துஜப்பான்|தாய்லாந்தின்சப்பானை]]த் விமானம்தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை ஒன்றுஉண்டு வெடித்ததில்பண்ணியதால் 223104 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1987]] -– [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேஷன் லிபரேஷன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
* [[2002]] - [[மார்ஸ் ஒடிசி]] விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[1991]] – [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] - [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
* [[2002]] -– [[மார்ஸ் ஒடிசி]] விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
* [[2006]] -– [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
 
== பிறப்புகள் ==
1,10,091

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293941" இருந்து மீள்விக்கப்பட்டது