நீர்யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: Cetartiodactyla → Cetartiodactyla
No edit summary
வரிசை 22:
| range_map_width = 230px
}}
'''நீர்யானை''' [[ஆபிரிக்காஆப்பிரிக்கா]]வைச் சேர்ந்த [[பாலூட்டி]]யாகும். இது ஒரு [[தாவர உண்ணி]] ஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 [[மீட்டர்]] நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 [[கிலோகிராம்]] நிறையுடையவை. பெண் நீர்நீர்யானைகள் யானைகள்ஆண் ஆண்களைவிடநீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன.
[[படிமம்:Hippo pod edit.jpg|left|thumb|நீர்யானைக் கூட்டம்]]
[[படிமம்:Hippo skull dark.jpg|left|250px|thumbnail|நீர்யானையின் மண்டையோடு]]
[[படிமம்:HippoSkelLyd2.png|left|thumb|250px|நீர்யானையின் எழும்பபுக்கூடுஎலும்புக்கூடு]]
[[படிமம்:HippoJaw.jpg|left|thumb|200px|நீர்யானை தன் பயத்தை அல்லது சினத்தை வெளிப்படுத்தும் நடத்தை]]
[[படிமம்:Lightmatter hippo.jpg|right|thumbnail|200px|[[சான் டியேகோ]] மிருகக்காட்சி சாலையில் நீருக்குள் முழ்கியுள்ள நீர்யானை]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்யானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது