மா சே துங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 82:
 
''பிளவுபடுத்துவது புரட்சிகரமானது'' (To Split is Revolutionary) ''பிளவு தூய்மை படுத்துகின்றது'' (Split Purifies). ''ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும்'' (One always becomes Two). ''இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது'' (Two never becomes One) என்பவை மா சே துங் இனால் 1960 இல் கூறப்பட்ட வார்த்தைகளாகும்<ref name="Mainstream Weekly">{{cite web | url=http://www.mainstreamweekly.net/article1844.html | title=Communist Unity—Time for Introspection | publisher=Mainstream Weekly | accessdate=25 மே 2017}}</ref>
 
==மா சே துங்-இன் அரசு பற்றிய கருத்துக்கள்==
 
மக்கள் புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்பது மார்க்சிய கருத்தாகும்.அதை மா சே துங் நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட [[கூட்டுச் சர்வாதிகாரம்]] உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
 
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பூர்சுவாக்களின் பங்களிப்புகள் அவசியம் என மாவோ வலியுறுத்தினார். இதனால் புரட்சிக்குப் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சியத்தைப் புறந்தள்ளினார்.மேலும்,அவர்கள் தொடர்ந்து ஒரு வர்க்கமாக இயங்கிட அனுமதித்தார். இதுதவிர,திருத்தியமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலமாகப் பூர்சுவாக்களிடையே நிலவிவரும் பழைய மனப்பான்மைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றார்.
 
மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் புரட்சிக்கான சக்திகள் மாவோவின் அரசு பற்றிய மக்கள் கம்யூனிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கிளர்ந்தெழுகின்றனர்.இந்த கம்யூனிசங்களில் மக்களை ஒழுங்கமைப்பதன் வாயிலாக தமது நலன்களைப் பேணும் தீர்மானங்களை தாமே மேற்கொள்வதற்கும் அவை உதவும் என்றும் அதன் மூலம் அரசின் முக்கியத்துவத்தினை படிப்படியாக குறைக்க முடியும் என்றும் நம்பினார்.<ref name="http://jegatheeseusl.blogspot.in/?m=1">{{cite web | url=http://jegatheeseusl.blogspot.in/?m=1 | title=மா.சே.துங் | accessdate=மே 25, 2017}}</ref> சீனக் குடிமைச் சமத்துவ சமூகம் பொதுவுடைமைக் கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கு மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மா_சே_துங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது